Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
யு19 ஆசிய கோப்பை 2024: யுஏஇ அணியை 137 ரன்னில் சுருட்டியது இந்தியா!
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தரப்பில் அண்டர்19 வீரர்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 12ஆவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் ஐக்கிய் அரபு அமீரக அண்டர்19 அணிகள் பலப்பரீட்சை நடத்தின். ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற யுஏஇ அண்டர்19 அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு ஆர்யன் சக்சேனா - அக்ஷத் ராய் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஆர்யன் சக்சேனா 9 ரன்னில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய யாயின் ராய் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய ஈதன் டிசோசா 17 ரன்களுக்கும், மற்றொரு தொடக்க வீரரான அக்ஷத் ராய் 26 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். Read More...
Asia Cup 2024 U19 Asia Cup 2024 INDU19 Vs UAEU19 Yudhajit Guha Chetan Sharma Tamil Cricket News Yudhajit Guha United Arab Emirates U19 vs India U19 ACC U19 Asia Cup Cup 2024
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஜிம்பாப்வே vs பாகிஸ்தான், மூன்றாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஜிம்பாப்வே - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஆஸ்திரேலியா மகளிர் vs இந்தியா மகளிர், முதல் ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - இந்தியா மகளிர் அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை (டிசம்பர் 5) பிரிஸ்பேனில் உள்ள ஆலன் பார்டர் கிரிக்கெட் மைதாந்த்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
தென் ஆப்பிரிக்க தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடும் பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
அபராதம் விதித்த ஐசிசி-யை விமர்சித்த பென் ஸ்டோக்ஸ்!
பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு ஐசிசி அபராதம் விதித்த நிலையில், அதனை இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விமர்சித்துள்ளார்
By Bharathi Kannan • 1 year ago
SMAT 2024: ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய ஸ்ரேயாஸ் கோபால் - காணொளி!
பரோடா அணிக்கு எதிராக ஸ்ரேயாஸ் கோபால் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றிய காணொளியை பிசிசிஐ தங்களது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
வினோத் காம்ப்ளியை சந்தித்து நலம் விசாரித்த சச்சின் டெண்டுல்கர் - வைரலாகும் காணொளி!
மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றில் தனது நெருங்கிய நண்பரான வினோத் காம்ப்ளியை சச்சின் டெண்டுல்கர் சந்தித்து நலம் விசாரித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
விராட் கோலியை ரோல் மாடலாக எடுத்துக் கொள்ளுங்கள் - பிரித்வி ஷாவுக்கு ஹர்பஜன் சிங் அறிவுரை!
விராட் கோலியை தனது உடற்தகுதியில் ரோல் மாடலாக மாற்றுமாறு பிரித்வி ஷாவுக்கு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் அறிவுறுத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
NZ vs ENG: இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை அறிவித்தது இங்கிலாந்து!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
WI vs BAN, 2ndTest: ஜக்கார், தைஜுல் அசத்தல்; தொடரை சமன்செய்தது வங்கதேசம்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனித்துவ சாதனை படைத்த சுஃபியான் முகீம்!
சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் சிக்கனமான பந்துவீச்சின் மூலம் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி வீரர் எனும் சாதனையை சுஃபியான் முகீம்ம் சமன் செய்தார்.
By Bharathi Kannan • 1 year ago
SMAT 2024: அதிரடியாக விளையாடிம் அரைசதம் கடந்த ஷிவம் தூபே- காணொளி!
சர்விசஸ் அணிக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி கோப்பை லீக் போட்டியில் மும்பை வீரர் ஷிவம் தூபே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்து அசத்தினார்.
By Bharathi Kannan • 1 year ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: புள்ளிகளை இழந்த நியூசிலாந்து, இங்கிலாந்து!
பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் தலா மூன்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளை இழந்தள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ZIM vs PAK, 2nd T20I: ஜிம்பாப்வேவை வீழ்த்தி டி20 தொடரையும் வென்றது பாகிஸ்தான்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
SMAT 2024: மீண்டும் சதமடித்து சாதனை படைத்த உர்வில் படேல்!
டி20 கிரிக்கெட் வரலாற்றில் 40 பந்துகளுக்குள் 2 சதங்களை அடித்த முதல் வீரர் எனும் சாதனையை குஜராத் அணிக்காக விளையாடி வரும் உர்வில் படேல் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement