Tamil cricket news: Cricket News & Match Updates
ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான், மூன்றாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Australia vs Pakistan 3rd ODI Dream11 Prediction: பாகிஸ்தான் அணியானது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான நடைபெற்று முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளன.
இந்நிலையில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது நாளை (நவம்பர் 10) பெர்த் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றுள்ள நிலையில் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதேசமயம் ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரையில் டெஸ்ட் தொடர் காரணமாக அணியின் முன்னணி வீரர்கள் பலரும் இப்போட்டியில் ஓய்வில் இருப்பார்கள் என்பதால் அது பாகிஸ்தான் அணிக்கு கூடுதல் சாதகத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
சஞ்சு சாம்சன் நம்பமுடியாத அளவிற்கு சிறப்பாக விளையாடினார் - ஐடன் மார்க்ரம்!
AUSA vs INDA: மீண்டும் அணியை கரைசெர்த்த ஜூரெல்; ஆஸி ஏ அணிக்கு 168 ரன்கள் இலக்கு!
இதுபோல் பயமற்ற கிரிக்கெட்டையே விளையாட விரும்புகிறொம் - சூர்யகுமார் யாதவ்!
SA vs IND, 1st T20I: சஞ்சு, வருண், பிஷ்னோய் அசத்தல்; இந்திய அணி அபார வெற்றி!
AFG vs BAN: காயம் காரணமாக ஒருநாள் தொடரில் இருந்து விலகிய முஷ்ஃபிக்கூர் ரஹிம்!
அடுத்தடுத்த போட்டிகளில் சதமடித்து சாதனைகளை குவித்த சஞ்சு சாம்சன்!
இங்கிலாந்து டி20 தொடருக்கான விண்டீஸ் அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் பூரன், ரஸல், ஹெட்மையர்!
SA vs IND, 1st T20I: சதமடித்து மிரட்டிய சஞ்சு சாம்சன்; தென் ஆப்பிரிக்காவுக்கு 203 ரன்கள் இலக்கு!
இந்த போட்டியில் எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர் - முகமது ரிஸ்வான்!
வித்தியாசமாக விக்கெட்டை இழந்த ராகுல்; விமர்சிக்கும் ரசிகர்கள்!
நாங்கள் எதிர்பார்த்தது எதுவும் நடக்கவில்லை - பாட் கம்மின்ஸ்!
AUS vs PAK, 2nd ODI: அயூப், ஷஃபிக் அதிரடியில் ஆஸியை பந்தாடியது பாகிஸ்தான்!
AUSA vs INDA: பிரஷித் கிருஷ்ணா வேகத்தில் 223 ரன்னில் சுருண்ட ஆஸி; மீண்டும் தடுமாறும் இந்தியா!
இலங்கை vs நியூசிலாந்து, முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16