Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
டி20 கிரிக்கெட்டில் ஜாம்பவான்கள் பட்டியலில் இணைய காத்திருக்கும் சஞ்சு சாம்சன்!
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி நவம்பர் 08ஆம் தேதி தொடங்கும் இத்தொடரானது நவம்பர் 14ஆம் தேதி முடிவடையவுள்ளது. இத்தொடரின் முதல் போட்டி டர்பனிலும், இரண்டாவது போட்டி க்கெபெர்ஹாவிலும், மூன்றாவது போட்டி செஞ்சூரியனிலும், நான்காவது போட்டி ஜொஹன்னஸ்பர்க்கிலும் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. அதன்படி இத்தொடருக்கான இந்திய அணியில் அறிமுக வீரர்களான ரமந்தீப் சிங், வைஷாக் விஜயகுமார், யாஷ் தயாள் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்களுடன் ஆவேஷ் கான், அக்ஸர் படேல் உள்ளிட்டோரும் இந்திய டி20 அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளனர். Read More...
SA Vs IND Indian Cricket Team Sanju Samson Virat Kohli Rohit Sharma Tamil Cricket News Sanju Samson Indian Cricket Team India Tour South Africa 2024
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஐசிசி மாதாந்திர விருதுகள்: ஆக். மாதத்திற்கான விருது பட்டியலில் சான்ட்னர், நோவ்மன், ரபாடா பெயர் பரிந்துரை!
ஆக்டோபர் மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரருக்கான பரிந்துரை பட்டியலில் காகிசோ ரபாடா, மிட்செல் சாண்ட்னர் மற்றும் நோவ்மன் அலி ஆகியோரது பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
ஐசிசி மகளிர் ஒருநாள் தரவரிசை: மீண்டும் டாப் 10 இடத்தை பிடித்த ஹர்மன்பிரீத் கவுர்!
ஐசிசி மகளிர் ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மீண்டும் டாப் 10 இடத்திற்குள் நுழைந்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஆஃப்கானிஸ்தான் vs வங்கதேசம், முதல் ஒருநாள் போட்டி- பேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ஆஃப்கானிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
SA vs IND, 1st T20I: இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்கும் வீரர்கள் யார்?
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும் என்பதை இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 1 year ago
ஆசியாவில் உள்ள சவால்களை நாங்கள் நன்கு அறிவோம் - அஜாஸ் பட்டேல்!
ஆசியாவிற்குச் செல்வதில் உள்ள சவால்களில் ஒன்று, நிலைமைகள் எல்லா நேரத்திலும் மாறப் போகிறது என்பதை நாங்கள் நன்கு அறிவோம் என்று நினைக்கிறேன் என நியூசிலாந்து வீரர் அஜாஸ் பட்டேக் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
பும்ரா, புவனேஷ்வர் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் அர்ஷ்தீப் சிங்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரின் மூலம் அர்ஷ்தீப் சிங் இந்திய வீரர்கள் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோரை பின்னுக்கு தள்ளும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து, மூன்றாவது ஒருநாள் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நாளை பார்படாஸில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ஆகும் தகுதி ரிஷப் பந்திற்கு உள்ளது - முகமது கைஃப்!
தற்போதுள்ள இந்திய அணியில் அடுத்த டெஸ்ட் கேப்டனாகும் தகுதி ரிஷப் பந்திற்கு மட்டுமே உள்ளதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: அஸ்வினை தேர்வு செய்ய வாய்ப்புள்ள நான்கு அணிகள்!
எதிர்வரும் வீரர்கள் மெகா ஏலத்தில் ரவிச்சந்திரன் அஸ்வினை தேர்வு செய்யக்கூடிய 4 அணிகள் குறித்து இப்பட்டியலில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 1 year ago
டெஸ்ட் போட்டியில் விளையாட நான் இப்போது தயாராக இருக்கிறேன் - ஸ்டீவ் ஸ்மித்!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முழுமையாக தயாராகிவிட்டதாக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
தோனி ஒரு வழிகாட்டியாகவும் தலைவராகவும் எப்போது அணியுடன் இருப்பார் - ரிக்கி பாண்டிங்!
எம்எஸ் தோனி எந்த அணியில் இருக்கிறாரே, அதில் அவர் கேப்டனாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், அவர் எப்போதும் அந்த குழுவைச் சுற்றி ஒரு வழிகாட்டியாகவும் தலைவராகவும் இருப்பார் என முன்னாள் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறிய நசீம் ஷா; பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் போது பாகிஸ்தான் அணி வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறினார்.
By Bharathi Kannan • 1 year ago
'நான் இதை என் கனவில் கூட நினைத்ததில்லை...' -ராஸ் டெய்லர்!
எங்கள் கனவில் கூட நாங்கள் இந்திய அணியை கிளீன் ஸ்வீப் செய்வோம் என்று நினைக்கவில்லை என நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ராஸ் டெய்லர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
நவம்பர் இறுதியில் ஐபிஎல் ஏலம்; இம்முறை ரியாத்தில் நடத்த பிசிசிஐ திட்டம்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனுக்கான வீரர்கள் மெகா ஏலம் வரும் நவம்பர் 24-25 தேதிகளில் சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement