Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
துலீப் கோப்பை 2024: இந்தியா சி அணியை வீழ்த்தி இந்தியா ஏ அணி அபார வெற்றி!
நடப்பாண்டு துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டு சுற்றுகள் முடிவடைந்த நிலையில், மூன்றாம் சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. இதில் நடைபெற்ற 6ஆவது லீக் போட்டியில் இந்தியா ஏ மற்றும் இந்தியா சி அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய ஏ அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தாலும், ஷஷ்வத் ராவத்தின் சதத்தாலும், ஆவேஷ் கானின் அரைசதத்தின் மூலமும் முதல் இன்னிங்ஸில் 297 ரன்களைச் சேர்த்தது. இதில் ஷஷ்வத் ராவத் 124 ரன்களையும், ஆவேஷ் கான் 51 ரன்களையும் சேர்த்து அசத்தினர். இந்தியா சி அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய விஜயகுமார் வைஷாக் 4 விக்கெட்டுகளையும், அன்ஷுல் காம்போஜ் 3 விக்கெட்டுகளையும், கௌரவ் யாதவ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். Read More...
Duleep Trophy 2024 IND Vs IND C Prasidh Krishna Tanush Kotian Tamil Cricket News Prasidh Krishna India vs India C Duleep Trophy 2024-25
Related Cricket News for Tamil cricket news - Tesst
SL vs NZ, 1st Test: ரச்சின் ரவீந்திரா பொறுப்பான ஆட்டம்; வெற்றி பெறுமா நியூசிலாந்து?
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் இன்னிங்ஸை விளையாடிவரும் நியூசிலாந்து அணி கைவசம் 2 விக்கெட்டுகள் இருக்கும் நிலையில் 68 ரன்கள் என்ற இலக்கை விரட்டிவருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
AFG vs SA, 3rd ODI: சதத்தை தவறவிட்ட குர்பாஸ்; ஆஃப்கானை 169 ரன்னில் சுருட்டியது தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 169 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 1 year ago
AUSW vs INDW, 2nd T20I: நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
வங்கதேச டெஸ்ட் தொடரில் சாதனைகளை குவித்த அஸ்வின்!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டநாயகன் விருதை வென்ற ரவிச்சந்திரன் அஸ்வின் சில சாதனைகளையும் படைத்து அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
IND vs BAN: இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெறவுள்ள நிலையில், இப்போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
IND vs BAN, 1st Test: பேட்டிங், பந்துவீச்சில் அசத்திய அஸ்வின்; வங்கதேசத்தை பந்தாடியது இந்தியா!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
இங்கிலாந்து அணிக்காக புதிய வரலாறு படைத்த ஆதில் ரஷித்!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக 200 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் சுழறப்ந்து வீச்சாளர் எனும் சாதனையை ஆதில் ரஷித் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சிபிஎல் 2024: ஆல் ரவுண்டராக அசத்திய மொயீன் அலி; ஃபால்கன்ஸை வீழ்த்தியது வாரியர்ஸ்!
ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
தமிம் இக்பாலின் சாதனையை முறியடித்த முஷ்ஃபிக்கூர் ரஹீம்!
வங்கதேச அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்த வீரர் எனும் தமிம் இக்பாலின் முறியடித்து முஷ்ஃபிக்கூர் ரஹிம் புதிய சாதனையை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஆஃப்கானிஸ்தான் vs தென் ஆப்பிரிக்கா, மூன்றாவது ஒருநாள் - பேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ஆஃப்கானிஸ்தான் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று ஷார்ஜாவில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
சிபிஎல் 2024: பார்படாஸ் ராயல்ஸை பந்தாடி லூசியா கிங்ஸ் அபார வெற்றி!
பார்படாஸ் ராயல்ஸுக்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.
By Bharathi Kannan • 1 year ago
ENG vs AUS, 2nd ODI: கேரி, ஸ்டார்க் அசத்தல்; இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
சிபிஎல் 2024: பேட்ரியாட்ஸை வீழ்த்தி வாரியர்ஸ் அபார வெற்றி!
செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
AFG vs SA, 2nd ODI: குர்பாஸ், ரஷித் அபாரம்; தென் ஆப்பிரிக்காவை பந்தாடி தொடரை வென்றது ஆஃப்கான்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 177 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement