Tamil cricket news: Cricket News & Match Updates
Netherlands T20I Tri-Series 2024: அமெரிக்காவை பந்தாடி நெதர்லாந்து இமாலய வெற்றி!
நெதர்லாந்தில் அமெரிக்கா, கனடா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற டி20 போட்டியில் நெதர்லாந்து மற்றும் அமெரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்ததுடன், நெதர்லாந்தை பேட்டிங் செய்யவும் அழைத்தது. அதன்படி களமிறங்கிய நெதர்லாந்து அணிக்கு மைக்கேல் லெவிட் - மேக்ஸ் ஓடவுட் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்ததுடன் அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்து கொடுத்தனர்.
இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ் ஓடவுட் 28 ரன்களிலும், அவரைத்தொடர்ந்து களமிறங்கிய விக்ரம்ஜித் சிங் ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழந்து அதிர்ச்சி கொடுத்தனர். பின்னர் இணைந்த மைக்கேல் லெவிட் - கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் இணை அதிரடியாக விளையாடியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இப்போட்டியில் அபாரமாக விளையாடிய லெவிட் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினர். பின்னர் தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த மைக்கேல் லெவிட் 6 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 68 ரன்களை எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
WI vs SA, 2nd T20I: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ்!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆட்டநாயகன் விருதை சமர்பித்த முஷ்ஃபிக்கூர் ரஹிம்!
இந்த வெற்றியானது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும் - நஜ்முல் ஹொசைன் சாண்டோ!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: இங்கிலாந்து, வங்கதேச அணிகள் முன்னேற்றம்!
இந்த தோல்வி குறித்து நான் ஏதும் சாக்கு சொல்ல விரும்பவில்லை - ஷான் மசூத்!
இலங்கை தொடரில் இருந்து விலகினார் மார்க் வுட்; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
PAK vs BAN, 1st Test: பாகிஸ்தானை வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பெற்றது வங்கதேசம்!
யுவராஜ் சிங்கை பயிற்சியாளராக நியமிக்க ஆர்வம் காட்டும் டெல்லி கேப்பிட்டல்ஸ்!
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: பாகிஸ்தான் அணி அறிவிப்பு; கேப்டன் மாற்றம்!
ENG vs SL, 1st Test: டிராவிட், சந்தர்பால் சாதனைகளை தகர்த்த ஜோ ரூட்!
PAK vs BAN, 1st Test: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்கும் பாகிஸ்தான்; அதிர்ச்சி கொடுத்த வங்கதேசம்!
நாங்கள் இன்னும் சிறப்பாக செயல்படவில்லை - தனஞ்செயா டி சில்வா!
ஒய்வை அறிவித்த ஷிகர் தவானுக்கு வாழ்த்து கூறிய சச்சின் டெண்டுல்கர்!
களத்தில் இருக்கும்போது நான் கேப்டனாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் - ஒல்லி போப்!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16