Tamil cricket news: Cricket News & Match Updates
வெஸ்ட் இண்டீஸ் vs தென் ஆப்பிரிக்கா, இரண்டாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென் ஆப்பிரிக்க அணியானது தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியதுடன் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது நாளை (ஆகஸ்ட் 26) டிரினிடாட்டில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெறும் பட்சத்தில் டி20 தொடரை கைப்பற்றும் என்பதாலும், அதேசமயம் தென் ஆப்பிரிக்க அணி தொடரில் நீடிக்க இப்போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்பதாலும் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
ENG vs SL, 1st Test: ஜோ ரூட் அசத்தல்; இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து!
ஐபிஎல் 2025: சூர்யகுமார் யாதவை கேப்டனாக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!
இங்கிலாந்து மண்ணில் சாதனை படைத்த கமிந்து மெண்டிஸ்!
PAK vs BAN, 1st Test: இரட்டை சதத்தை தவறவிட்ட முஷ்ஃபிக்கூர்; முன்னிலையில் வாங்கதேச அணி!
வெஸ்ட் இண்டீஸ் vs தென் ஆப்பிரிக்கா, இரண்டாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய முஷ்ஃபிக்கூர் ரஹிம்!
ஒரே ஓவரில் அடுத்தடுத்து 4 சிக்ஸர்கள்; பந்துவீச்சாளரை கதறவிட்ட பூரன்!
PAK vs BAN, 1st Test: சதமடித்து அசத்திய முஷ்ஃபிக்கூர் ரஹீம்; முன்னிலை நோக்கி வங்கதேசம்!
ஓய்வை அறிவித்த ஷிகர் தவான்; குவியும் பாராட்டுகள்!
சீண்டிய பாபர் ஆசாம்; பவுண்டரிகளை விளாசி பதிலடி கொடுத்த லிட்டன் தாஸ் - வைரல் காணொளி!
பட்லர், சூர்யா, மேக்ஸ்வெல் ஆகியோரின் சிக்ஸர் சாதனையை தகர்த்த நிக்கோலஸ் பூரன்!
ஸ்காட்லாந்து டி20 தொடரில் இருந்து விலகினார் ஜோஷ் ஹேசில்வுட்!
ஒரே போட்டியில் மூன்று சூப்பர் ஓவர்கள்; வரலாற்று சிறப்புமிக்க போட்டியில் ஹூப்லி அணி வெற்றி!
ENG vs SL, 1st Test: மேத்யூஸ், மெண்டிஸ் அரைசதம்; முன்னிலை பெற்றது இலங்கை!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16