Tamil cricket news: Cricket News & Match Updates
Netherlands T20I Tri-Series 2024: சைதேஜா முக்கமல்ல அரைசதம்; கனடாவை வீழ்த்தியது அமெரிக்கா!
நெதர்லாந்தில் அமெரிக்கா, கனடா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற டி20 போட்டியில் அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்க அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அதன்படி விளையாடிய அந்த அணிக்கு கேப்டன் மொனாங்க் படேல் - அறிமுக வீரர் சைதேஜா முக்கமல்ல இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர்.
பின்னர் 16 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மொனாங்க் படேல் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த அறிமுக வீரர் சைதேஜா முக்கமல்ல அரைசதம் கடந்து அசத்தியதுடன், 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 52 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து 21 ரன்களில் ஆண்ட்ரிஸ் கௌஸும், 5 ரன்களில் ஆரோன் ஜோன்ஸும் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த ஹர்மீத் சிங் - நிதீஷ் குமார் இணை ஓரளவு தக்குப்பிடித்ததுடன், அணியின் ஸ்கோஒரையும் உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி தேர்வு!
ENG vs SL: இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு!
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து அணி அறிவிப்பு!
துலீப் கோப்பை 2024: முதல் சுற்றில் இருந்து முகமது சிராஜ், உம்ரான் மாலிக், ரவீந்திர ஜடேஜா விலகல்!
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு!
உலக டெஸ்ட் லெவன் அணியை தேர்வு செய்த சஞ்சய் பங்கர்; ரூட், ஸ்மித்திற்கு இடமில்லை!
பாகிஸ்தான், வங்கதேச அணிகளுக்கு அபராதம் விதித்த ஐசிசி!
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: புதுப்பிக்கப்பட்ட போட்டி அட்டவணையை வெளியிட்டது ஐசிசி!
AFG vs NZ: டெஸ்ட் தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!
ENG vs AUS: டி20, ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு; மூத்த வீரர்கள் நீக்கம்!
முதல் ஓவரிலேயே 26 ரன்களை குவித்து மிரட்டிய ஜோஷ் பிரௌன்; வைரலாகும் காணொளி!
இங்கிலாந்து அணியில் இருந்து நீக்கப்படும் மொயீன் அலி, ஜானி பேர்ஸ்டோவ்; இளம் வீரருக்கு வாய்ப்பு வழங்க திட்டம்!
விராட் கோலி டெஸ்ட் கேப்டனாக தொடர்ந்திருக்க வேண்டும் - சஞ்சய் பங்கர்!
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: அலீசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய மகளிர் அணி அறிவிப்பு!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16