Tamil cricket news: Cricket News & Match Updates
நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் ரஷித் கானிற்கு ஓய்வு; காரணம் இது தான்!
நியூசிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரிலும், அதனைத்தொடர்ந்து இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் நியூசிலாந்து - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது செப்டம்பர் 09 முதல் 13ஆம் தேதிவரை நொய்டாவில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கான நியூசிலாந்து அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டிம் சௌதீ தலைமையிலான நியூசிலாந்து டெஸ்ட் அணியில் டாம் லேதம் துணைக்கேப்டனாக மீண்டும் செயல்படவுள்ளார். மேற்கொண்டு வில்லியம் ஓ ரூர்க் மற்றும் பென் சீயர்ஸ் ஆகியோருக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களுடம் காயம் காரணமாக நீண்ட காலமாக அணியில் இடம்பிடிக்காமல் இருந்த மைக்கேல் பிரேஸ்வெல் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
PAK vs BAN, 2nd Test: பாகிஸ்தான் பிளேயிங் லெவன் அறிவிப்பு; ஷாஹீன் அஃப்ரிடிக்கு இடமில்லை!
சிபிஎல் 2024 தொடரில் இருந்து விலகிய ஹென்ரிச் கிளாசென்!
ஒரு வீரருக்காக 50% தொகையை செலவிட முடியாது - சஞ்சீவ் கொயங்கா !
தனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் இவர் தான் - வெங்கடேஷ் ஐயர் ஓபன் டாக்!
நியூசிலாந்து அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக ஜேக்கப் ஓரம் நியமனம்!
PAK vs BAN: சர்வதேச கிரிக்கெட் புதிய மைல் கைல்லை எட்டுவாரா பாபர் ஆசாம்?
கேப்டன்சி குறித்து ஜோ ரூட்டின் ஆலோசனைகளை பெற்றுள்ளேன்- ஒல்லி போப்!
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் ஷனான் கேப்ரியல்!
வெற்றிபெறுவது மிகவும் அவசியமான ஒன்று - தனஞ்செயா டி சில்வா!
தனது ஆல் டைம் சிறந்த ஐபிஎல் லெவனை தேர்வு செய்த ரவி அஸ்வின்!
PAK vs BAN: அப்ரார் அஹ்மத், காம்ரன் குலாமை மீண்டும் அணியில் இணைத்தது பிசிபி!
இங்கிலாந்து தொடருக்கான அயர்லாந்து மகளிர் அணி அறிவிப்பு!
ENG vs SL, 2nd Test: இலங்கை அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு; பதும் நிஷங்காவிற்கு இடம்!
Netherlands T20I Tri-Series 2024: அமெரிக்காவை 4 ரன்களில் வீழ்த்தி நெதர்லாந்து த்ரில் வெற்றி!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16