Tamil cricket news: Cricket News & Match Updates
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: ரிஷப் பந்தின் சாதனையை முறியடித்த முகமது ரிஸ்வான்!
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்துவரும் வங்கதேச அணி தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது நேற்று ராவல்பிண்டியில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணியானது தொடக்கத்திலேயே சீரான இடைவேளையில் விக்கெட்டை இழந்து தடுமாறியது.
அதன்பின் இணைந்த அணியின் துணைக்கேப்டன் சௌத் ஷகீல் மற்றும் விக்கெட் கீப்பர் பெட்டர் முகமது ரிஸ்வான் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினார். இருவரும் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் தங்கள் சதங்களையும் பதிவுசெய்து அசத்தினர். மேற்கொண்டு 5ஆவது விக்கெட்டிற்கு 240 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
ENG vs SL, 1st Test: ஜேமி ஸ்மித், ஹாரி புரூக் அரைசதம்; முன்னிலைப் பெற்றது இங்கிலாந்து!
தனது ஆல் டைம் சிறந்த லெவனில் தேனியை சேர்க்காதது குறித்து தினேஷ் கார்த்திக் விளக்கம்!
PAK vs BAN: சதமடித்து அசத்தியதுடன் சாதனையையும் படைத்த முகமது ரிஸ்வான்!
இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்தியா!
வெஸ்ட் இண்டீஸ் vs தென் ஆப்பிரிக்கா, முதல் டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
நான் ஒரு கோப்பையை வென்றதுடன் நிறுத்தப் போவதில்லை - ரோஹித் சர்மா!
வங்கதேச டெஸ்ட் தொடரில் இருந்தும் முகமது ஷமி விலகல்?
PAK vs BAN, 1st Test: சதமடித்து சாதனையை சமன்செய்த சௌத் ஷகீல்!
நியூசிலாந்து தொடரிலும் பும்ராவுக்கு ஓய்வளிக்க பிசிசிஐ திட்டம்!
சோயப் பஷீர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்த தினேஷ் சண்டிமால் - வைரலாகும் காணொளி!
PAK vs BAN, 1st Test: ரிஸ்வான், ஷகில் அதிரடி; வலிமையான நிலையில் பாகிஸ்தான்!
அறிமுக போட்டியில் வரலாற்று சாதனை நிகழ்த்திய மிலன் ரத்நாயக்க!
சர்ச்சையை கிளப்பிய மூன்றாம் நடுவரின் தீர்ப்பு; கடும் கோபத்தில் ஷான் மசூத்!
ஆஃப்கானிஸ்தான் அணியின் துணை பயிற்சியாளராக ஸ்ரீதர் நியமனம்!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16