Tamil cricket news: Cricket News & Match Updates
ராகுலின் இடத்தில் சர்ஃப்ராஸ் கானுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் - ஆகாஷ் சோப்ரா!
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஹைதராபாத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரின் ஆரம்பத்திலேயே முன்னிலைப் பெற்றுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி 02ஆம் தேதி முதல் விசாகபட்டினத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணியிலிருந்து காயம் காரணமாக ரவீந்திர ஜடேஜா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் விலகியுள்ளனர். முன்னதாக விராட் கோலியும் இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலிருந்து விலகினார். இதன் காரணமாக அறிமுக வீரர்கள் ராஜத் பட்டிதார், சர்ஃப்ராஸ் கான், சௌரவ் குமார் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் இரண்டாவது டெஸ்ட் போட்டிகான இந்திய அணியில் அறிமுக வீரர்களான ராஜத் பட்டிதார் அல்லது சர்ஃப்ராஸ் கான் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஐஎல்டி20 தொடரிலிருந்து விலகினார் ஷமார் ஜோசப்!
சர்ஃப்ராஸ் கானுக்கு வாழ்த்து தெரிவித்த இமாம் உல் ஹக்!
IND vs ENG, 2nd Test: இந்திய அணியில் இடம்பெறும் சர்ஃப்ராஸ், ராஜத்; உத்தேச லெவன் இதுதான்!
எஸ்ஏ20 2024: டு பிளெசிஸ் அரைசதம்; கேப்டவுனை வீழ்த்தி ஜோபர்க் அபார வெற்றி!
ஐஎல்டி20 2024: துபாய் கேப்பிட்டல்ஸை பந்தாடி ஷார்ஜா வாரியர்ஸ் அபார வெற்றி!
என்னுடைய நேரம் முடிவுக்கு வந்துவிட்டது என நினைத்தேன் - விபத்து குறித்து மனம் திறந்த ரிஷப் பந்த்!
ரஞ்சி கோப்பை: காயத்துடனும் அணியை கரைசேர்த்த புஜாரா; இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா?
யு19 உலகக்கோப்பை 2024: இந்தியா vs நியூசிலாந்து - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐஎல்டி20 2024: தீக்ஷனா சுழலில் 104 ரன்களுக்கு சுருண்டது துபாய் கேப்பிட்டல்ஸ்!
டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடுவது தான் இலக்கு - தீபக் சஹார்!
SL vs AFG: ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட் அணி அறிவிப்பு; ரஷித் கானுக்கு ஓய்வு!
விதிமுறையை மீறிய பும்ரா; அபராதம் விதித்த ஐசிசி!
IND vs ENG: இரண்டாவது டெஸ்ட்லிருந்து விலகிய ராகுல், ஜடேஜா; சர்ஃப்ராஸ், சௌரவ், வாஷிக்கு வாய்ப்பு!
ஷுப்மன் கில் மீண்டும் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் - வாசிம் ஜாஃபர்!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago