Tamil cricket news: Cricket News & Match Updates
ஷுப்மன் கில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் - முகமது கைஃப்!
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஹைதராபாத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரின் ஆரம்பத்திலேயே முன்னிலைப் பெற்றுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி 02ஆம் தேதி முதல் விசாகபட்டினத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இந்திய அணி சொந்த மண்ணில் முதல் போட்டியில் தோல்வியடைந்தது பல்வேறு விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது. அதிலும் குறிப்பாக இந்திய அணியின் பேட்டர்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றனர். அதில் முக்கியமாக ஷுப்மன் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயரின் ஃபார்ம் தொடர்ந்து விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. இதில் தனது தொடக்க வீரர் இடத்தை விட்டு மூன்றாம் வரிசையில் களமிறங்கி வரும் ஷுப்மன் கில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
பொய்யான செய்திகளை பரப்ப வேண்டாம் - விராட் கோலியின் சகோதரர் வேண்டுகோள்!
ரோஹித் சர்மா ஃபார்மில் இல்லை - ஜெஃப்ரி பாய்காட்!
எஸ்ஏ20 2024: ஜூனியர் தாலா அபார பந்துவீச்சு; தொடர் வெற்றிகளை குவிக்கும் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ்!
ஐஎல்டி20 2024: பரபரப்பான ஆட்டத்தில் எமிரேட்ஸை வீழ்த்தி வைப்பர்ஸ் த்ரில் வெற்றி!
எஸ்ஏ20 2024: மேத்யூ பிரீட்ஸ்கி அரைசதம்; கேப்பிட்டல்ஸுக்கு 175 டார்கெட்!
ஐஎல்டி20 2024: எமிரேட்ஸை 149 ரன்களில் சுருட்டியது டெஸர்ட் வைப்பர்ஸ்!
தல தோனியை நினைவு படுத்திய முஷீர் கான்; வைரலாகும் காணொளி!
யு19 உலகக்கோப்பை 2024: முஷீர் கான் அபார ஆட்டம்; நியூசிலாந்தை பந்தாடி இந்தியா அபார வெற்றி!
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட மயங்க் அகர்வால்; காரணம் என்ன?
விராட் கோலி இருந்திருந்தால் நிச்சயம் இது நடந்திருக்கும் - மாண்டி பனேசர்!
யு19 உலகக்கோப்பை 2024: மீண்டும் சதம் விளாசிய முஷீர் கான்; நியூசிலாந்துக்கு 296 டார்கெட்!
கிட் பேக்கில் மதுபானம் கொண்டு சென்ற வீரர்கள்; சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் நடவடிக்கை!
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: இமாலய சாதனைக்கு காத்திருக்கும் அஸ்வின்!
எஸ்ஏ20 2024: டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் vs பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago