Tamil cricket news: Cricket News & Match Updates
NZ vs PAK, 1st T20I: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் டிம் சௌதீ இமாலய சாதனை!
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. டி20 உலகக்கோப்பைக்கு முன் முக்கியமான தொடர் என்பதால் இரண்டு அணிகளும் முழு பலத்துடன் களமிறங்கியுள்ளன. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியில், ஃபின் ஆலன் (34 ரன்கள்), கேன் வில்லியம்சன் (57 ரன்கள்) மற்றும் டேரில் மிட்செல் (61 ரன்கள்) மூன்று பேரின் அபாரமான ஆட்டத்தால் 226 ரன்களை குவித்தது.
பின்னர் ஒரு இமாலய இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணியில், 57 ரன்கள் அடித்த பாபர் அசாம் கடைசிவரை போராடினார். ஆனால் 4 ஓவர்களில் 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்திய டிம் சௌதீ நியூசிலாந்து அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார். முடிவில் 46 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என நியூசிலாந்து முன்னிலை பெற்றுள்ளது. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
NZ vs PAK, 1st T20I: பாபர் ஆசாம் அரைசதம் வீண்; பாகிஸ்தானை வீழ்த்தியது நியூசிலாந்து!
சுரேஷ் ரெய்னா கூறுவதையும் கொஞ்சம் கேளுங்கள்; தோனிக்கு கோரிக்கை வைத்த ஷிவம் தூபே!
பிபிஎல் 13: ஹெலிகாப்டரில் எண்ட்ரீ கொடுத்த வார்னர் - வைரலாகும் காணொளி!
ஜோகோவிச்சுடன் டென்னிஸ் விளையாடிய ஸ்டீவ் ஸ்மித் - வைரலாகும் காணொளி!
NZ vs PAK, 1st T20I: வில்லியம்சன், மிட்செல் அரைசதம்; பாகிஸ்தானுக்கு 227 டார்கெட்!
எஸ்ஏ20 2024: பார்ல் ராயல்ஸ் vs பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
தோனி கொடுத்த அறிவுரையை மட்டுமே பின்பற்றி வருவகிறேன் - ரிங்கு சிங்!
இதனை நான் தோனியிடம் இருந்து கற்றுக் கொண்டேன் - ஷிவம் தூபே!
எஸ்ஏ20 2024: ஹென்ரிச் கிளாசென் சிக்சர் மழை; கேப்டவுனை வீழ்த்தியது டர்பன்!
பீல்டிங்கில் நாங்கள் முன்னேற்றம் அடைய வேண்டியது அவசியம் - இப்ராஹிம் ஸத்ரான்!
கிரிக்கெட்டில் இதெல்லாம் சாதாரணமாக நடக்கக்கூடிய ஒன்றுதான் - ரோஹித் சர்மா!
எஸ்ஏ20 2024: ரியான் ரிக்கெல்டன், பொல்லார்ட் அதிரடி; டார்பன் சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு 208 டார்கெட்!
SL vs ZIM, 3rd ODI: வநிந்து ஹசரங்கா அசத்தல் கம்பேக்; ஜிம்பாப்வேவை வீழ்த்தி தொடரை வென்றது இலங்கை!
IND vs AFG, 1st T20I: ஷிவம் தூபே அதிரடியில் ஆஃப்கானை வீழ்த்தியது இந்தியா!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 5 days ago
-
- 5 days ago