Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா அபார சாதனை!
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. மொகாலியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்திய அணி தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் மைதானத்தில் இந்தியா-ஆஃப்கானிஸ்தான் இடையேயான 2ஆவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இன்று நடைபெறும் போட்டியில் விளையாடுவதன் மூலம் கேப்டன் ரோஹித் சர்மா புதிய உலக சாதனையை படைத்துள்ளார். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஜோகோவிச்சுடன் நான் இயல்பாக தொடர்பில் இருந்து வருகிறேன் - விராட் கோலி!
முதன் முதலில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜோகோவிக் தமக்கு மெசேஜ் செய்த போது அது போலியான கணக்கிலிருந்து வந்திருக்கும் என்று நினைத்ததாக விராட் கோலி கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
NZ vs PAK, 2nd T20I: ஆலன், மில்னே அபாரம்; பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து அசத்தல்!
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
எஸ்ஏ20 2024: பூரன், ஸ்மட்ஸ் காட்டடி; சன்ரைசர்ஸுக்கு 226 டார்கெட்!
டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 226 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இந்திய பிட்ச்கள் குறித்து புகார் செய்ய மாட்டோம் - ஒல்லி போப்!
இம்முறை இந்தியாவின் பிட்ச்களில் முதல் பந்திலிருந்தே பந்து சுழன்றால் அதைப் பற்றி நாங்கள் புகார் செய்ய மாட்டோம் என இங்கிலாந்து வீரர் ஒல்லி போப் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
எஸ்ஏ20 2024: ஜோபர்க் சூப்பர் கிங்ஸை பந்தாடி மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் அபார வெற்றி!
ஜோபர்க் சூப்பர் கிங்ஸிற்கு எதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
இந்தியா vs ஆஃப்கானிஸ்தான், இரண்டாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது டி20 போட்டி நாளை இந்தூரில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 2 years ago
பிபிஎல் 13: ஷான் மார்ஷ் அரைசதம்; ஸ்டார்ஸை வீழ்த்தி ரெனிகேட்ஸ் அசத்தல் வெற்றி!
மெல்போர்ன் ஸ்டார்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 2 years ago
ரஞ்சி கோப்பை 2024: கம்பேக் போட்டியில் 8 விக்கெட்டுகளை வீழ்த்திய புவனேஷ்வர் குமார்!
பெங்கால் அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் உத்திரபிரதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
எஸ்ஏ20 2024: சிக்சர் மழை பொழிந்த ரியான், ரஸ்ஸி; ஜேஎஸ்கேவிற்கு 244 டார்கெட்!
ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி 244 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இலங்கை vs ஜிம்பாப்வே, முதல் டி20 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி நாளை கொழும்புவில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
நியூசிலாந்து vs பாகிஸ்தான், இரண்டாவது டி20 - போட்டி மூன்னோட்டாம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
சதமடித்து அசத்திய ராஜத் பட்டிதார்; இங்கிலாந்து லயன்ஸுக்கு எதிரான ஆட்டம் டிரா!
இந்தியா ஏ மற்றும் இங்கிலாந்து லையன்ஸ் அணிகள் மோதிய 2 நாள் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது.
By Bharathi Kannan • 2 years ago
இரண்டாவது போட்டியில் இந்த மாற்றங்களை செய்ய வேண்டும் - சுரேஷ் ரெய்னா!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான 2ஆவது டி20 போட்டி நாளை இந்தூரில் நடக்க உள்ள நிலையில், அணியில் இந்த 2 மாற்றங்களை செய்ய வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா பரிந்துரைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
விராட் கோலியால் இந்திய அணிக்கு நன்மை கிடைக்கும் - ஜாக் காலிஸ்!
நீங்கள் போட்டியில் எப்படி செல்ல விரும்புகிறீர்கள் மற்றும் உங்களுடைய போட்டிக்கான திட்டங்கள் என்ன என்பதை பொறுத்து, அங்கு அனுபவத்திற்கு ஒரு பெரிய பங்கு நிச்சயம் உண்டு தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் ஜாக் காலிஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 5 days ago
-
- 5 days ago