Tamil cricket news: Cricket News & Match Updates
பிபிஎல் 13: ஆண்ட்ரூ டை அபார பந்துவீச்சு; பிரிஸ்பேனை வீழ்த்தியது பெர்த்!
பிக் பேஷ் லீக் தொடரின் 13ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 35ஆவது லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் - பிரிஸ்பேன் ஹீட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக ஸ்டீவ் எஸ்கின்ஸி - வைட்மேன் களமிறங்கினர்.
இதில் வைட்மேன் 7 ரன்களிலும், எஸ்கின்ஸி 12 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் ஆரோன் ஹார்டியும் 9 ரன்களிலும், நட்சத்திர வீரர் ஜோஷ் இங்லிஸ் 5 ரன்களுக்கும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் இணைந்த லௌரி எவான்ஸ் - கூப்பர் கன்னொலி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் எவான்ஸ் 28 ரன்களையும், கன்னொலி 35 ரன்களையும் சேர்த்தனர். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
எஸ்ஏ20 2024: சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் vs டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
தொடக்க வீரராக களமிறங்குவதில் உற்சாகமாக இருக்கிறேன் - ஸ்டீவ் ஸ்மித்!
தனது பதவிக்காலத்தில் சந்தித்த மிகவும் கடினமான தருணம் இதுதான் - மிக்கி ஆர்தர்!
மகனுக்கு பயிற்சியளிக்க முடியாது என்று நினைக்கிறேன் - ராகுல் டிராவிட்!
துருவ் ஜுரல் ஒரு முழுமையான மேட்ச் வின்னர் - குமார் சங்கக்காரா!
எஸ்ஏ20 2024: ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்திய அணியில் இடம் பிடித்த அறிமுக வீரர்; யார் இந்த துருவ் ஜூரெல்?
எஸ்ஏ20 2024: பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸை வீழ்த்தி பார்ல் ராயல்ஸ் அசத்தல் வெற்றி!
IND vs ENG: முதலிரண்டு டெஸ்ட்டுக்கான இந்திய அணி அறிவிப்பு; இரு அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு!
சச்சினின் சாதனையை நிச்சயம் விராட் கோலி முறியடிப்பார் - கிளைவ் லாயிட்!
எஸ்ஏ20 2024: பார்ல் ராயல்ஸை 160 ரன்களில் சுருட்டியது பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ்!
பிபிஎல் 13: சிட்னி தண்டரை வீழ்த்தி சிட்னி சிக்சர்ஸ் வெற்றி!
ஆறுவை சிகிச்சைக்கு பின் பயிற்சியில் ஈடுபட்ட சூர்யகுமார் யாதவ்!
மார்ட்டின் கப்திலை பின்னுக்கு தள்ளிய பாபர் ஆசாம்!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 5 days ago
-
- 5 days ago