Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
விராட், ரோஹித் வேண்டாம்; இவருக்கு கேப்டன்சி கொடுங்க - ஹர்பஜன் சிங்!
சொந்த மண்ணில் நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ஏமாற்ற தோல்வியை சந்தித்த இந்தியா அடுத்ததாக 2024 டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கான பயணத்தை தொடங்கியுள்ளது. ஆனால் அந்த பயணத்தில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய நட்சத்திர சீனியர் வீரர்கள் இந்தியாவுக்காக விளையாடுவார்களா சந்தேகமும் குழப்பமும் ரசிகர்களிடம் காணப்படுகிறது.
ஏனெனில் 2022 டி20 உலகக் கோப்பையில் கடைசியாக விளையாடிய அவர்கள் அடுத்ததாக நடைபெறும் தென்னாபிரிக்க தொடர் உட்பட கடந்த ஒரு வருடமாக மேற்கொண்டு ஒரு டி20 போட்டியில் கூட விளையாடவில்லை. மேலும் 2022 டி20 உலகக் கோப்பையில் தோல்வியை சந்திப்பதற்கு ரோகித் சர்மா, அஸ்வின், புவனேஸ்வர் குமார், தினேஷ் கார்த்திக் போன்ற சீனியர்களின் சுமாரான செயல்பாடுகள் முக்கிய காரணமாக அமைந்தது. Read More...
ICC T20 World Cup 2024 Indian Cricket Team Virat Kohli Rohit Sharma Harbhajan Singh Tamil Cricket News ICC T20 World Cup 2024
Related Cricket News for Tamil cricket news - Tesst
இந்திய தொடரிலிருந்து விலகிய லுங்கி இங்கிடி; மாற்று வீரர் அறிவிப்பு!
இந்திய அணிக் எதிரான டி20 தொடரில் இருந்து தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் லுங்கி இங்கிடி விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஒரு மென்டராக நான் விடமாட்டேன் - மீண்டும் கோலியை சீண்டும் கம்பீர்!
எனது வீரர்களிடம் யாரும் தவறாகப் பேசி நடக்க முடியாது. ஒரு மென்டராக நான் விடமாட்டேன். எனக்கு எப்பொழுதும் வித்தியாசமான ஒரு நம்பிக்கை இருக்கிறது என கௌதம் கம்பீர் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
IND-W vs ENG-W 2nd T20I: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் அணியில் மீண்டு இணைந்த சஞ்சய் பங்கார்!
இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்காருக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியில் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
எந்த பயிற்சியாளராலும் ஷமி போன்றவரை உருவாக்க முடியாது - பராஸ் மாம்ப்ரே!
முகமது ஷமி ஒரு கலைஞனை போன்ற பவுலர் என்று இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து, 3ஆவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 2 years ago
இதற்காக தான் கோலி, ரோஹித்திற்கு ஓய்வளிக்கப்பட்டது - பராஸ் மாம்ப்ரே!
சாதாரண இருதரப்பு கிரிக்கெட் தொடர்களில் ரோஹித் மற்றும் விராட் போன்ற நட்சத்திர சீனியர் வீரர்கள் விளையாட வேண்டிய அவசியமில்லை என்ற காரணத்தாலேயே ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதாக இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
யு19 ஆசிய கோப்பை 2023: ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றி!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான அண்டர் 19 ஆசிய கோப்பை கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
பிபிஎல் 13: ஸ்டீவ் ஸ்மித் அரைசதம்; ரெனிகேட்ஸை வீழ்த்தி சிக்சர்ஸ் த்ரில் வெற்றி!
மெல்போர்ன் ரெனிகேட்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 2 years ago
பாபர் ஆசாம் தோல்வியை தாங்கமுடியாமல் கண் கலங்கி நின்றார் - ரஹ்மனுல்லா குர்பாஸ்!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அடைந்த தோல்விக்கு பின் பாபர் ஆசாம் கண்களில் கண்ணீர் தேங்கி நின்றதாக ஆஃப்கான் வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
BAN vs NZ, 2nd Test: அதிரடி காட்டிய கிளென் பிலீப்ஸ்; மீண்டும் முன்னிலைப் பெற்ற வங்கதேசம்!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்ஸில் 30 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
வார்னர் vs ஜான்சன் - சர்ச்சைக்கு முடிவுகட்ட ரிக்கி பாண்டிங் ஆலோசனை!
கடந்த ஆஷஸ் தொடரில் டேவிட் வார்னர் தேர்வு செய்யப்பட்ட போது மனக்கசப்பு ஏற்பட்டதாலயே மிட்சேல் ஜான்சன் இப்படி பேசியிருக்கலாம் என்று முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இத்தொடரில் இந்திய அணி வெற்றிபெறுவது கடினம் - ஆகாஷ் சோப்ரா!
தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் நடைபெறும் 3 வகையான தொடர்களிலும் இந்தியா அனைத்து போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றிகளை பெறுவது கடினம் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்
By Bharathi Kannan • 2 years ago
உலகக்கோப்பை மைதானத்தின் மதிப்பீட்டை வெளியிட்டது ஐசிசி!
ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டி நடைபெற்ற நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானம் சராசரியான அடுகளம் என ஐசிசி மதிப்பிட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 4 days ago
-
- 4 days ago