Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
அவர் சொல்லக்கூடாத விஷயத்தைச் சொன்னார் - கௌதம் கம்பீர் மோதல் குறித்து ஸ்ரீசாந்த் ஓபன் டாக்!
முன்னாள் கிரிக்கெட் வீரர்களை வைத்து ஐபிஎல் தொடர் போன்ற டி20 தொடர் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் என்ற பெயரில் நடந்து வருகிறது. நேற்றைய போட்டியில் கம்பீர் தலைமை தாங்கும் இந்தியா கேப்பிட்டல்ஸ் அணியும், ஸ்ரீசாந்த் இடம் பெற்று இருக்கும் குஜராத் ஜெயன்ட்ஸ் அணியும் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது.
முதலில் பேட்டிங் செய்த கம்பீர் அணி அவருடைய சிறப்பான அதிரடி அரை சதத்தின் காரணமாக ஏழு விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்களில் 223 ரன்கள் குவித்தது. இதற்கடுத்து களமிறங்கிய குஜராத் அணிக்கு கெயில் அதிரடியாக 81 ரன்கள் எடுத்தாலும், இறுதியாக அந்த அணியால் 211 ரன்கள் மட்டுமே 20 ஓவர்களில் எடுக்க முடிந்தது. எனவே கம்பீரின் இந்தியா கேப்பிட்டல்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. Read More...
Legends League Cricket 2023 GG Vs IC S Sreesanth Gautam Gambhir Tamil Cricket News Gautam Gambhir S Sreesanth Legends League Cricket 2023
Related Cricket News for Tamil cricket news - Tesst
WI vs ENG, 2nd ODI: விண்டீஸை வீழ்த்தி தொடரை தக்கவைத்தது இங்கிலாந்து!
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
எல்எல்சி 2023 எலிமினேட்டர்: கெயில், ஓ பிரையன் போராட்டம் வீண்; குஜராத் ஜெயண்ட்ஸை வீழ்த்தியது இந்தியா கேப்பிட்டல்ஸ்!
குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான எல்எல்சி எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் இந்தியா கேப்பிட்டல்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
By Bharathi Kannan • 2 years ago
INDW vs ENGW, 1st T20I: இங்கிலாந்து பந்துவீச்சில் வீழ்ந்தது இந்திய மகளிர் அணி!
இந்திய மகளிர் அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
பிஎஸ்எல் 2024: குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஷேன் வாட்சன் நியமனம்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரின் குயிட்டா கிளாட்டியேட்டர்ஸ் அணிக்கு தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
டி20 தரவரிசை: முதலிடம் பிடித்து ரவி பிஷ்னோய் சாதனை; பாராட்டும் ரசிகர்கள்!
ஐசிசி டி20 பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் இளம் சுழற்பந்துவீச்சாளர் ரவி பிஷ்னாய் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
INDW vs ENGW, 1st T20I: நாட் ஸ்கைவர், டேனியல் வையட் அபாரம்; இந்திய அணி 198 டார்கெட்!
இந்திய மகளிர் அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து மகளிர் அணி 198 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது
By Bharathi Kannan • 2 years ago
டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கு இந்தியா நிச்சயம் இத்துறையில் முன்னேற வேண்டும் - ஆகாஷ் சோப்ரா எச்சரிக்கை!
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி வெல்வதற்கு டெத் ஓவர்களில் சிறப்பாக செயல்படுவது அவசியம் என்று முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா எச்சரித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்திய ரசிகர்களை நான் அப்படி பேசியிருக்கக் கூடாது - ஹாரி ப்ரூக் வருத்தம்!
நான் ஒரு முட்டாள். அன்றைய நேர்காணலில் அந்த முட்டாள்தனமான விஷயத்தை சொன்னேன். அதற்காக நான் கொஞ்சம் வருத்தப்படுகிறேன் என இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
BAN vs NZ, 2nd Test: 172 ரன்களில் சுருண்ட வங்கதேசம்; தடுமாறும் நியூசிலாந்து!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 172 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், நியூசிலாந்து அணியும் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
தென் ஆப்பிரிக்க தொடரிலிருந்து விலகுகிறாரா தீபக் சஹார்?
இந்திய வீரர் தீபக் சஹார்ன் தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் இருந்து அவர் விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
IND -W vs ENG -W 1st T20I: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி மும்பையிலுள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 2 years ago
உலகக்கோப்பை தோல்விக்கு நிச்சயம் பதிலடி கொடுப்பேன் - ஷுப்மன் கில்!
உலகக் கோப்பையில் சந்தித்த தோல்விக்கு 2024 டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுப்பேன் என்று நம்புவதாக இந்திய வீரர் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
சவால்களை எதிர்கொள்ள காத்திருக்கிறேன் - ஷுப்மன் கில்!
ஐபிஎல் போன்ற ஒரு பெரிய தொடரில் கேப்டனாக பல சவால்கள் இருக்கும். ஆனாலும் அதையெல்லாம் கற்றுக் கொண்டு நான் அனியை வழி நடத்த வேண்டும் என்று நினைக்கிறேன் என குஜராத் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
என்னால் நடக்க முடியாது என்ற நிலை வரும் வரை நான் ஐபிஎல் விளையாடுவேன் - கிளென் மேக்ஸ்வெல்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் எனது சொந்த வாழ்க்கையிலும் சரி, கிரிக்கெட் வாழ்க்கையிலும் சரி மிகப்பெரிய பங்கு வகிக்கிறது என ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 4 days ago
-
- 4 days ago