Tamil cricket news: Cricket News & Match Updates
ராகுல் டிராவிட் பயிற்சியாளர் பதவியை ஏற்றுக்கொண்டது நல்லது - கௌதம் கம்பீர்!
இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2023 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு பின், இந்திய அணியில் ராகுல் டிராவிட்டின் தலைமை பயிற்சியாளருக்கான பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் தொடர்ந்து ராகுல் டிராவிட் நீடிப்பாரா இல்லை விவிஎஸ் லக்சுமன் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் உலகக்கோப்பையில் ராகுல் டிராவிட்டின் தலைசிறந்த பங்களிப்பையும், இந்திய அணியில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தையும் பாராட்டியிருக்கும் பிசிசிஐ, தொடர்ந்து தலைமை பயிற்சியாளராக செயல்பட ஒருமனதாக ஆதரவு தெரிவித்துள்ளது.
ராகுல் டிராவிட்டின் பதவி நீட்டிப்பு குறித்து பேசிய பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, “ உலகக்கோப்பை தொடரில் தொடர்ந்து 10 போட்டிகளில் வெற்றிபெறுவதெல்லாம் சாதாரண விசயம் கிடையாது. ஒரு சரியான பாதையில் இந்திய அணியை வழிநடத்தியதற்காக நாம் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டை பாராட்ட வேண்டும். நாங்கள் ராகுல் டிராவிட்டை ஒரு தலைமை பயிற்சியாளராக முழுவதுமாக ஆதரிக்கிறோம். தொடர்ந்து அவர் இந்திய அணியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்ல அனைத்து ஆதரவையும் வழங்குவோம்” என தெரிவித்துள்ளார். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
அபுதாபி டி10 லீக் 2023: ஜேசன் ராய் காட்டடி; அபுதாபியை வீழ்த்தி சென்னை த்ரில் வெற்றி!
விஜய் ஹசாரே கோப்பை 2023: நடராஜன் அபார பந்துவீச்சு; பரோடாவை வீழ்த்தியது தமிழ்நாடு!
அபுதாபி டி10 லீக் 2023: டி காக் அதிரடியில் டெக்கான் கிளாடியேட்டர்ஸை வீழ்த்தியது டெல்லி புல்ஸ்!
கேப்டனாக செயல்படும்போது அணிக்கு விஸ்வாசமாக இருக்க வேண்டும் - ஷுப்மன் கில்!
BAN vs NZ, 1st Test: சதமடித்து அணியை சரிவிலிருந்து மீட்ட வில்லியம்சன்; நியூசிலாந்து பின்னடைவு!
இந்திய அணியின் பயிர்சியாளராக தொடரும் ராகுல் டிராவிட் - பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
தோனி எப்போதுமே தனது வார்த்தையிலிருந்து பின் வாங்கமாட்டார் - காசி விஸ்வநாதன்!
ஷாருக் கானை வாங்க சிஎஸ்கே ஆர்வம் காட்டும் - ரவிச்சந்திரன் அஸ்வின் கணிப்பு!
இப்படியான ஒரு தோல்வி குறித்து நான் பெரிதாக கவலைப்பட மாட்டேன் - ருதுராஜ் கெய்க்வாட்!
இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியி உதறிய ஆஷிஷ் நெஹ்ரா!
இந்திய பவுலர்கள் சிறப்பாக பந்து வீச தடுமாறியதே எங்கள் வெற்றிக்கு காரணம் - கிளென் மேக்ஸ்வெல்!
தென் ஆப்பிரிக்க தொடரிலிருந்து விலகும் விராட் கோலி!
ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த கிளென் மேக்ஸ்வெல்!
ராகுல் டிராவிட்டின் பதவிக்காலத்தை நீட்டிக்க பிசிசிஐ முடிவு - தகவல்!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 1 week ago