Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
இந்தியா vs ஆஸ்திரேலியா, 3ஆவது டி20 - தொடரை தக்கவைக்குமா ஆஸ்திரேலியா?
உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில், இந்திய அணி மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதி வருகின்றன. அதன்படி, கடந்த நவம்பர் 24ஆம் தேதி விசாகபட்டினத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் அதிரடியாக விளையாடிய இந்திய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கடைசி ஓவரில் வெற்றி பெற்றது.
அதேபோல், நவம்பர் 26 நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது டி20 போட்டி இன்று கௌகாத்தியில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் இந்திய அணி வெல்லும் பட்சத்தில் டி20 தொடரைக் கைப்பற்றும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More...
India Vs Australia Cricket Match Prediction Probable XI Fantasy Cricket Tips Tamil Cricket News Australia Tour Of India 2023
Related Cricket News for Tamil cricket news - Tesst
எல்எல்சி 2023: மனிப்பால் டைகர்ஸை வீழ்த்தி சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் வெற்றி!
மனிப்பால் டைகர்ஸ் அணிக்கெதிரான லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
மரணப் படுக்கையிலும் இந்நிகழ்வை நான் நினைத்துப் பார்ப்பேன் - பாட் கம்மின்ஸ்!
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தனது சமிபத்திய பேட்டி ஒன்றில் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் நடந்த சம்பவம் ஒன்றை தான் சாகும் போதும் நினைத்துப் பார்ப்பேன் என கூறியுள்ளது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இது தரத்தையே கெடுக்கும் செயலாக இருக்கும் - ஹர்திக் பாண்டியா குறித்து ஆகாஷ் சோப்ரா!
இந்தியாவின் டி20 கேப்டன்ஷிப் வேண்டும் என்பதற்காக பாண்டியா மும்பைக்கு சென்றிருந்தால் அது அவருடைய தரத்தையே கெடுக்கும் செயலாக இருக்கும் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
விளையாட்டுத்துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்த இலங்கை அதிபர்!
இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஷன் ரனசிங்கேவை பதவிநீக்கம் செய்து அந்நாட்டு அதிபர் ரனில் விக்ரமசிங்கே உத்தரவிட்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்தியா vs ஆஸ்திரேலியா, 3ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நாளை கௌகாத்தியில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் தொடரில் விளையாட வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் விளையாடுவேன் - ஹசன் அலி!
ஒவ்வொரு வீரரும் ஐபிஎல் தொடரில் விளையாட விரும்பும் நிலையில், வாய்ப்பு கிடைத்தால் தானும் நிச்சயமாக விளையாடுவேன் என்று பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஜோஷ் ஹசில்வுட் விடுவிக்கப்பட்டது ஏன்? - ஆண்டி ஃபிளவர் கருத்து!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம் பெற்ற ஆஸ்திரேலியா வீரர் ஜோஷ் ஹசில்வுட் விடுவிக்கப்பட்ட காரணத்தை அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்டி ஃபிளவர் வெளியிட்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஹர்திக் பாண்டியாவை விடுவித்தது ஏன்? - குஜராத் அணி இயக்குனர் விளக்கம்!
மும்பை அணிக்கு ஹர்திக் பாண்டியா திரும்ப செல்வதாக தங்களிடம் தெரிவித்த முடிவை மதித்து அனுமதி கொடுத்ததாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் இயக்குனர் விக்ரம் சலோங்கி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
சாம்பியன்ஸ் கோப்பை 2025: பாகிஸ்தானுக்கு விழுந்த மிகப்பெரும் அடி? வெறு இடத்திற்கு மாற்ற ஐசிசி திட்டம்!
பாகிஸ்தானில் வரும் 2025ஆம் ஆண்டு நடைபெற இருந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது பொதுவான இடமாக கருதப்படும் துபாயில் நடத்தப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளன.
By Bharathi Kannan • 2 years ago
வங்கதேசம் vs நியூசிலாந்து, முதல் டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வங்கதேசம் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
நாங்கள் அதிக ரன்களை விட்டுக்கொடுத்து விட்டோம் - ஆண்ட்ரே போரோவெக்!
எங்களது செயல்பாடும் தவறாக இருந்ததால் இந்திய அணி எங்களுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தி இந்த போட்டியில் வெற்றி பெற்றுவிட்டதாக என ஆஸ்திரேலிய அணி பயிற்சியாளர் ஆண்ட்ரே போரோவெக் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஹர்திக் பாண்டியாவால் கேப்டன் ஆகவே முடியாது - இர்ஃபான் பதான்!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வந்திருக்கும் ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன் பதவி அளிக்கப்படும் என தகவல்கள் வெளியான நிலையில் இர்ஃபான் பதான் அதெல்லாம் நடக்காது என கூறி இருக்கிறார்.
By Bharathi Kannan • 2 years ago
மும்பை அணியில் இணைந்த ஹர்திக்; குஜராத் அணியின் கேப்டான ஷுப்மன் நியமனம்!
வரவுள்ள ஐபிஎல் 17ஆவது சீசனுக்காக குஜராத் டைட்டன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
டி20 உலகக்கோப்பை விராட், ரோஹித் விளையாட வேண்டும் - பிரையன் லாரா!
வரவுள்ள டி20 உலக கோப்பையில் விராட் கோலி, ரோஹித் சர்மா விளையாட வேண்டும் என்று வெஸ்ட்இண்டீஸ் முன்னாள் பிரபல வீரர் பிரையன் லாரா விருப்பம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 1 week ago