Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
ஒரு ஆட்டத்தை வைத்து எடையும் முடிவு செய்ய வேண்டாம் - முகமது சிராஜ்!
உலகக் கோப்பையின் 9ஆவது ஆட்டத்தில் இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் எதிரணிக்கு அதிக ரன்களை வழங்கினார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 9 ஓவர்கள் வீசிய அவர் விக்கெட்டுகள் ஏதும் எடுக்காமல் 76 ரன்கள் வழங்கியிருப்பார்.
நேற்று பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்துவீசிய அவர் முக்கியமான தருணத்தில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் விக்கெட் உள்பட 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பாபர் அசாம், முகமது ரிஸ்வானுடன் வலுவாக கூட்டணி அமைத்து விளையாடி கொண்டிருக்கையில் அவரது விக்கெட்டை வீழ்த்தி முகமது சிராஜ் அசத்தினார். Read More...
ICC ODI World Cup 2023 Indian Cricket Team Mohammed Siraj Tamil Cricket News Mohammed Siraj Indian Cricket Team ICC ODI World Cup 2023
Related Cricket News for Tamil cricket news - Tesst
காயத்திலிருந்து மீண்டு பயிற்சிக்கு திரும்பும் டிராவிஸ் ஹெட்!
காயம் காரணமாக நடப்பு உலகக்கோப்பை தொடரில் விளையாடாமல் இருக்கும் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட், நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: குர்பாஸ், அலிகில் அரைசதம்; இங்கிலாந்துக்கு 285 டார்கெட்!
இங்கிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 285 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இனி ஒவ்வொரு போட்டியும் இறுதிப்போட்டி தான் - பாட் கம்மின்ஸ்!
உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு இனிவரும் ஒவ்வொரு போட்டியும் இறுதிப்போட்டி போன்றது என அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
உங்களுடைய விருந்தினர்களிடன் தவறாக நடந்து கொள்ளாதீர்கள் - கௌதம் கம்பீர்!
உங்கள் அணியை நீங்கள் தாராளமாக ஆதரிக்கலாம், ஆனால் வந்திருக்கும் அணியிடம் தவறாக நடந்து கொள்ளாதிர்கள் என முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
மிக்கி ஆர்த்தருக்கு தனது பாணியில் பதிலடி கொடுத்த ஆகாஷ் சோப்ரா!
உலகக்கோப்பையில் விளையாடுவதற்கு வந்தீர்களா அல்லது எங்களுடைய பாடலை ஒலிபரப்புங்கள் என்று கேட்க வந்தீர்களா என மிக்கி ஆர்த்தருக்கு ஆகாஷ் சோப்ரா பதிலடி கொடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: ஆஸ்திரேலியா vs இலங்கை - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 2 years ago
மைதானத்தில் இப்படி ஜெர்சியை பாபர் அசாம் பெற்றிருக்கவே கூடாது - வாசிம் அக்ரம் காட்டம்!
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் ஜெர்சியை பரிசாக பெற்ற பாகிஸ்தான் அணியின் பாபர் அசாமின் நடவடிக்கையை பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் காட்டமாக விமர்சித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஷாஹீன் அஃப்ரிடி ஒன்றும் வாசிம் அக்ரம் கிடையாது - ரவி சாஸ்திரி!
ஷாஹீன் அஃப்ரிடி புதிய பந்தில் மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவரே தவிர வாசிம் அக்ரமுக்கு நிகரானவர் இல்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி விமர்சித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
பாபர் ஆசாம் ஒரு பேட்ஸ்மேனாக சிறந்தவர், கேப்டனாக அல்ல - சோயப் மாலிக்!
பாபர் ஆசாமால் அற்புதங்களைச் செய்ய முடியும். ஆனால் கேப்டனாக கிடையாது பாகிஸ்தான் அணிக்கு ஒரு பேட்ஸ்மேனாக என்று சோயப் மாலிக் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
நடுவரின் கேள்விக்காக தான் நான் அப்படி செய்தேன் - ரோஹித் சர்மா!
களத்தில் நடுவராக இருந்த எராஸ்மஸ் இடம் ரோஹித் சர்மா தன்னுடைய கையை மடக்கி பலத்தை காண்பிப்பது போல செய்தது குறித்து தற்போது விளக்கமளித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இப்போட்டியை ஐசிசி நடத்தவில்லை; பிசிசிஐ நடத்திய போட்டி இது - மிக்கி ஆர்த்தர்!
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஐசிசி நடத்திய போட்டியை போல் அல்லாமல் பிசிசிஐ சார்பாக நடத்தப்பட்ட போட்டியை போல் இருந்ததாக பாகிஸ்தான் இயக்குநர் மிக்கி ஆர்தர் விமர்சித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
பாபர் ஆசாமிற்கு ஜெர்ஸியை பரிசாக வழங்கிய விராட் கோலி!
பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாமிற்கு இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது கையொப்பமிட்ட ஜெர்சியை பரிசாக வழங்கியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகும் இலங்கை கேப்டன்; கருணரத்னே சேர்ப்பு!
இந்தியாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து காயம் காரணமாக இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
பேட்டிங் சரிந்தது தான் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது - பாபர் ஆசாம்!
இயல்பான கிரிக்கெட்டை விளையாடி பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்து வெற்றி பெற்று விடலாம் என நினைத்தோம். ஆனால் எதிர்பாராத விதமாக விக்கெட்டுகளை நாங்கள் கொத்தாக தவற விட்டோம் என்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement