Tamil cricket news
ஸ்டம்புகளை பறக்கவிட்ட முகமது ஷமி; வைரல் காணொளி!
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் ஆஸ்திரேலியா அணி டெஸ்ட் தொடரை இழந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மும்பையில் இன்று தொடங்கியது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்து விளையாடி வருகிறது.
ஆட்டத்தின் இரண்டாவது ஓவரிலேயே டிராவஸ் ஹெட் விக்கெட்டை வீழ்த்தி இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தார் முஹம்மத் சிராஜ். அதன் பிறகு ஜோடி சேர்ந்த மிச்சல் மார்ஸ் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் இருவரும் சிறப்பாக ஆடி ஆஸ்திரேலிய அணியை சரிவிலிருந்து மீட்டனர். அந்த அணி 77 ரன்களை எடுத்திருந்தபோது 22 ரன்களை எடுத்து இருந்த ஸ்மித் ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் கேஎன் ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.
Related Cricket News on Tamil cricket news
-
நாங்கள் அனைவரும் அவரை மிஸ் பண்ணுவோம் -ரிஷப் பந்த் குறித்து வார்னர்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் புதிய கேப்டனாக டேவிட் வார்னர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில் அவர் ரிஷப் பந்த் குறித்து உருக்கமாக பேசியுள்ளார். ...
-
IND vs AUS, 1st ODI: ஷமி, சிராஜ் வேகத்தில் 188 ரன்களில் சுருண்டது ஆஸி!
இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 188 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
உள்ளூர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் டிம் பெயின்!
உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் முன்னாள் கேப்டன் டிம் பெயின் அறிவித்துள்ளார். ...
-
NZ vs SL, 2nd Test: நிதான ஆட்டத்தை வெளிப்படுத்து நியூசிலாந்து!
இலங்கையுடனான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ரிஷப் பந்தை நேரில் சந்தித்த யுவராஜ் சிங்!
கார் விபத்தில் சிக்கி சிகிச்சைப் பெற்று வரும் ரிஷப் பந்தை இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேனான யுவராஜ் சிங் நேரில் சந்தித்துள்ளார். ...
-
எல்எல்சி 2023: ஆம்லா, காலிஸ் அதிரடியில் உலக ஜெயண்ட்ஸ் அபார வெற்றி!
ஆசிய லையன்ஸுக்கு எதிரான எல்எல்சி லீக் ஆட்டத்தில் உலக ஜெயண்ட்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
அணியின் சமநிலை சிறப்பாக உள்ளது - மிட்செல் மார்ஷ்!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில், அணியின் சமநிலை சிறப்பாக உள்ளது என ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளார். ...
-
PSL 2023: இஸ்லாமாபாத்தை வெளியேற்றியது பெஷாவர் ஸால்மி!
இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கெதிரான பிஎஸ்எல் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் பெஷாவர் ஸால்மி அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறியது. ...
-
WPL 2023: பரபரப்பான ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் த்ரில் வெற்றி!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஷுப்மன் கில்லுடன் களமிறங்குவது யார்? - ஹர்திக் பாண்டியா பதில்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் யார் என்பது குறித்து கேப்டன் ஹர்திக் பாண்டியா விளக்கமளித்துள்ளார். ...
-
PSL 2023: பாபர் ஆசாம் அரைசதம்; கடின இலக்கை விரட்டும் இஸ்லாமாபாத் யுனைடெட்!
இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கெதிரான பிஎஸ்எல் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் பெஷாவர் ஸால்மி அணி 184 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WPL 2023: வோல்வார்ட், கார்ட்னர் அரைசதம்; டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு 148 டார்கெட்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 148 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
அடுத்த சீசனிலும் தோனி விளையாடுவார் - சுரேஷ் ரெய்னா!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி 2024 சீசனிலும் விளையாட முடியும் என அந்த அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். ...
-
டெஸ்ட் அணிக்கு தற்போதைக்கு வர மாட்டேன் - ஹர்திக் பாண்டியா!
இந்திய டெஸ்ட் அணிக்கு மீண்டும் திரும்புவது குறித்து நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா வெளிப்படையாக பேசியுள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு வருவது குறித்தும் பேசியுள்ளார். ...
Cricket Special Today
-
- 16 May 2026 01:08