Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
PSL 2023: தொடக்க விழாவில் தீவிபத்து; ரசிகர்கள் அதிர்ச்சி!
ஐபிஎல் தொடரை போலவே பாகிஸ்தானிலும் பிஎஸ்எல் தொடர் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்தாண்டுக்கான தொடர் நேற்று முல்தானில் உள்ள மைதானத்தில் கோலாகலமாக தொடங்கியது. முதல் போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் மற்றும் லாகூர் கலந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆனால் டாஸ் போடுவதற்கே நீண்ட நேரம் ரசிகர்கள் காத்திருக்க வேண்டிய சூழல் உருவானது.
தொடக்க விழா என்பதால் பிரமாண்ட முறையில் வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அப்போது பட்டாசுகளை சரியாக கையாளததால் திடீரென மைதானத்தின் மின் விளக்குகள் மீது மோதி தீ பற்றி எறிந்தது. முதலில் சிறிய வெளிச்சம் போன்று இருந்ததை ரசிகர்களும், மைதான ஊழியர்களும் சகஜமாக எடுத்துக்கொண்டனர். ஆனால் பின்னர் தீ பரவத்தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
IND vs AUS: ஸ்ரேயாஸ் ஐயருக்கு நிபந்தனை விதித்த பிசிசிஐ!
ஆஸ்திரேலிய அணியுடனான 2ஆவது டெஸ்ட் போட்டிக்காக இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் முழு உடற்தகுதி பெற்ற போதும், வாய்ப்புக்காக பிசிசிஐ சார்பில் ஸ்பெஷல் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
PSL 2023: முல்தான் சுல்தான்ஸை வீழ்த்தி லாகூர் கலந்தர்ஸ் த்ரில் வெற்றி!
முல்தான் சுல்தன்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் லாகூர் கலந்தர்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
WPL 2023: அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வீராங்கள்; அணிகளின் முழு விவரம்!
மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான வீராங்கனைகள் ஏலம் நேற்று நடைபெற்ற நிலையில் ஒவ்வொரு அணியும் தேர்வு செய்த வீராங்கனைகள் குறித்து இப்பதில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 3 years ago
மகளிர் டி20 உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்காவிடம் மண்ணை கவ்விய நியூசிலாந்து!
நியூசிலாந்துக்கு எதிரான மகளிர் டி20 உலகக் கோப்பை லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
PSL 2023: ஃபகர் ஸமான் அரைசதம்; கடின இலக்கை நிர்ணயித்தது லாகூர் கலந்தர்ஸ்!
முல்தான் சுல்தான்ஸ் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லாகூர் கலந்தர்ஸ் அணி 176 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஆஸ்திரேலிய ஊடகத்தை கடுமையாக எச்சரித்த தினேஷ் கார்த்திக், ஆகாஷ் சோப்ரா!
மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மைதானம் மாற்றப்பட்டது குறித்து தவறான கருத்துகளைத் தெரிவித்து வரும் ஆஸ்திரேலிய ஊடகத்தை இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் தினேஷ் கார்த்திக் மற்றும் ஆகாஷ் சோப்ரா ஆகியோர் கடுமையாக எச்சரித்துள்ளனர்.
By Bharathi Kannan • 3 years ago
இந்திய கிரிக்கெட் வாரியம் கொடுமை செய்து வருகிறது - இயான் ஹீலி!
ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய கிரிக்கெட் வாரியம் கொடுமை செய்து வருவதாக அந்நாட்டின் முன்னாள் வீரர் இயான் ஹீலி புதிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
மகளிர் டி20 உலகக்கோப்பை: அயர்லாந்தை பந்தாடியது இங்கிலாந்து!
அயர்லாந்துக்கு எதிரான மகளிர் டி20 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 3 years ago
இவர் தான் மிகவும் கடினமான இந்திய பந்துவீச்சாளர் - தினேஷ் கார்த்திக்!
இந்திய கிரிக்கெட் அணியில் இருப்பதிலேயே வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி தான் மிகவும் கடினமான பந்துவீச்சாளர் என சீனியர் வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
அதிக தொகைக்கு வாங்கப்பட்ட ஸ்மிருதி மந்தனா; வைரல் காணொளி!
ஒவ்வொரு இந்திய வீராங்கனைகளும் ஏலத்தில் விலை போகும் போது தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டாடி வருகிறார்கள்.
By Bharathi Kannan • 3 years ago
ஐசிசி மாதாந்திர விருதை வென்றார் ஷுப்மன் கில்!
ஜனவரி மாதத்தின் சிறந்த வீரருக்கான ஐசிசி விருதினை இந்திய வீரர் ஷுப்மன் கில் கைப்பற்றினார்.
By Bharathi Kannan • 3 years ago
கிரிக்கெட்டிற்கு விடை கொடுத்தார் ஈயன் மோர்கன்!
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஈயன் மோர்கன் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
WPL 2023 Auction: இந்திய வீராங்கனைகளுக்கு போட்டி போடும் அணிகள்!
மகளிர் பிரீமியர் லீக் தொடர் முதல் சீசனுக்கான ஏலத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா நாடுகளை சேர்ந்த வீராங்கனைகளுக்கு அதிக தொகைகளுக்கு ஏலத்தில் வாங்கப்படுகின்றன்.
By Bharathi Kannan • 3 years ago
WPL 2023 Auction: ஆதிக்கம் செலுத்திய ஸ்மிருதி, கார்ட்னர், ஹர்மன்ப்ரீத்!
மகளிர் பிரிமீயர் லீக் வீராங்கனைகள் ஏலத்தில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனாவை ரூ.3.40 கோடிக்கு ஆர்சிபி அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 25 Jul 2026 11:28
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 5 days ago