Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
ஐசிசி தரவரிசை: சூர்யகுமார் தொடர்ந்து முதலிடம்; விராட், ரோஹித் முன்னேற்றம்!
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை அணி தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது
இந்நிலையில், ஆடவருக்கான கிரிக்கெட் தரவரிசையை ஐசிசி அறிவித்துள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி, பாகிஸ்தான் - நியூசிலாந்து, ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நிறைவடைந்த பின்னர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஆடவருக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த் விளையாடுவாரா? - சௌரவ் கங்குலி பதில்!
விபத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் 2023 போட்டியில் ரிஷப் பந்த் விளையாட மாட்டார் என முன்னாள் வீரர் கங்குலி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
PAK vs NZ, 2nd ODI: கான்வே அதிரடி சதம்; 261 ரன்களுக்கு நியூசி ஆல் அவுட்!
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 262 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ரஞ்சி கோப்பை 2023: முற்சதம் விளாசி பிசிசிஐ-க்கு பதிலடி கொடுத்த பிரித்வி ஷா!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் அசாம் அணிக்கு எதிரான போட்டியில் பிரித்வி ஷா 379 ரன்கள் குவித்து சஞ்சய் மஞ்ரேக்கர் சாதனையை முறியடித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
அதிவேக பந்துவீச்சால் சாதனை நிகழ்த்திய உம்ரான் மாலிக்!
இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அசுரவேகத்தில் பந்துவீசிய உம்ரன் மாலிக், புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
விராட் கோலியைப் புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்!
இலங்கை அணியுடனான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி சதமடித்து படைத்த பிரமாண்ட சாதனை குறித்து முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் மனம் திறந்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
பந்துவீச்சில் சொதப்பியதே தோல்விக்கான முக்கிய காரணம் - தசுன் ஷனகா!
இந்த போட்டிக்கு தேவையான அனைத்து திட்டங்களும் எங்களிடம் சரியாக இருந்தது, ஆனால் பந்துவீச்சாளர்கள் தங்களது திட்டங்களை செய்ய தவறவிட்டனர் என்று இலங்கை அணி கேப்டன் தசுன் ஷனகா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
எனது காலம் கடந்தும் கிரிக்கெட் ஆட்டம் சென்று கொண்டே இருக்கும் - விராட் கோலி!
“இதுதான் என்னோட கடைசி போட்டின்னு ஆடிட்டு வரேன்” முதல் ஒருநாள் போட்டியில் சதம் அடித்தபின் பேட்டியளித்துள்ளார் விராட் கோலி.
By Bharathi Kannan • 3 years ago
பார்டர் - கவாஸ்கர் கோப்பை: பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி அறிப்பு!
இந்திய அணிக்கெதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் 18 பேர் அடங்கிய ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
SA20: பிரீவிஸ் காட்டடி; வெற்றியை ருசித்தது எம் ஐ கேப்டவுன்!
பார்ல் ராயல்ஸுக்கு எதிரான எஸ் ஏ20 லீக் ஆட்டத்தில் எம் ஐ கேப்டவுன் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 3 years ago
IND vs SL, 1st ODI: ஷனகாவின் ரன் அவுட் சர்ச்சை குறித்து விளக்கமளித்த ரோஹித் சர்மா!
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தசுன் ஷனகாவை அந்த மாதிரி ரன் அவுட் முறையில் வெளியேற்ற விரும்பவில்லை என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
SA20: பட்லர் அரைசதம்; ஜோஃப்ரா ஆர்ச்சர் அபாரம்!
எம் ஐ கேப்டவுன் அணிக்கெதிரான எஸ் ஏ 20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பார்ல் ராயல்ஸ் அணி 143 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
விராட் கோலியை சச்சினுடன் ஒப்பீடாதீர்கள் - கௌதம் கம்பீர்!
லங்கை இன்றைய ஆட்டத்தில் மோசமாக பந்து வீசியதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் சச்சினுடன் விராட் கோலியை ஓப்பிட்டு பேச கூடாது என்றும் இந்திய முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
IND vs SL, 1st ODI: ஷன்காவின் சதம் வீண்; இலங்கையை வீழ்த்தியது இந்தியா!
இலங்கைக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 3 years ago
இது போன்ற அதிர்ஷ்டம் கிடைப்பதற்கு நான் கடவுளுக்கு தான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் - விராட் கோலி!
இலங்கை அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி சதமடித்தது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 25 Jul 2026 11:28
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 5 days ago