Tamil cricket news: Cricket News & Match Updates
ரோஹித் சர்மா மீது முக்கிய குற்றச்சாட்டை வைத்த சுனில் கவாஸ்கர்!
வங்கதேச அணியுடனான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதனால் தொடரிலும் 2 - 0 என வங்கதேச அணி வெற்றி கண்டது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய வங்கதேச அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 271 ரன்களை குவித்தது. இதன்பின்னர் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 266 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
இந்தியா தோல்வியடைந்தாலும், கேப்டன் ரோஹித் சர்மாவின் ஆட்டம் ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஃபீல்டிங்கின் போது விரல்களில் காயமடைந்த ரோஹித் சர்மா, டாப் ஆர்டரில் பேட்டிங்கிற்கே வரவில்லை. கோலி, தவான் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் சொதப்பினர். கடைசி நேரத்தில் 44 பந்துகளில் 66 ரன்கள் தேவை, ஆனால் 8 விக்கெட் பறிபோனது என்ற இக்கட்டான சூழலில் 9வது வீரராக ரோஹித் சர்மா களத்திற்குள் வந்தார். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
தொடரை 3-0 என வெல்வோம் - லிட்டன் தாஸ்!
BAN vs IND 2nd ODI: சதமடித்தது குறித்து மெஹிதி ஹசன் ஓபன் டாக்!
சர்வதேச கிரிக்கெட்டில் 500 சிக்சர்களை விளாசி ரோஹித் சர்மா சாதனை!
விளையாட வரும் வீரர்கள் 100 சதவீதம் உடற்தகுதியுடன் இருக்க வேண்டும் - ரோஹித் சர்மா வேதனை!
BAN vs IND, 2nd ODI: காயத்துடன் போராடிய ரோஹித்; கடைசி பந்தில் வெற்றிபெற்ற வங்கதேசம்!
தனது தடையை எதிர்த்து முறையீடு செய்த மனுவை திரும்ப பெற்றார் டேவிட் வார்னர்!
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தைப் பிடித்த லபுசாக்னே; அடுத்த இடத்தில் ஸ்மித்!
BAN vs IND, 2nd ODI: ரோஹித், தீபக் சஹாருக்கு காயம்; தொடரிலிருந்து விலகலா?
ஐபிஎல் 2023: மார்ச் 31 -இல் தொடரை தொடங்க பிசிசிஐ திட்டம்!
BAN vs IND, 2nd ODI: மீண்டும் மிரட்டிய மெஹிதி, மஹ்முதுல்லா அபாரம்; இந்தியாவுக்கு 272 டார்கெட்!
AUS vs WI, 2nd Test: நான்காண்டுகளுக்கு பின் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்துகிறார் ஸ்டீவ் ஸ்மித்!
மின்னல் வேகத்தில் ஸ்டம்புகளை தகர்த்த உம்ரான்; ஸ்தம்பித்த வங்கதேச வீரர் - வைரல் காணொளி!
மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரோஹித் சர்மா; அணியை வழிநடத்தும் கேஎல் ராகுல்!
ஐசிசி மாதாந்திர விருது: பட்லர், அஃப்ரிடி, ரஷித் ஆகியோரிடையே போட்டி!
Cricket Special Today
-
- 25 Jul 2026 11:28
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 4 days ago