Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
மகளிர் அண்டர் 19 உலகக்கோப்பை: இந்திய அணியின் கேப்டனாக ஷஃபாலி வர்மா நியமனம்!
19 வயதுக்கு உட்பட்ட முதலாவது மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் தென் ஆப்பிரிக்காவில் ஜனவரி மாதம் நடைபெறுகிறது. இந்த உலகக்கோப்பையில் இந்திய அணி குரூப் டி பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்திய அணியுடன் யுஏஇ, தென் ஆப்பிரிக்கா, ஸ்காட்லாந்து அணிகளுடன் இந்திய அணி உள்ளது. இந்த உலகக்கோப்பையில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன.
லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு குரூப்பிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் என மொத்தம் 12 அணிகள் குரூப் 6 சுற்றுக்கு முன்னேறும். அங்கு 12 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டும் தங்களுக்குள் மோதும். குரூப் 6 சுற்றின் முடிவில் ஒவ்வொரு குரூப்பிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
இந்திய அணியின் தோல்விக்கு காரணம் இதுதான் - சுனில் கவாஸ்கர்!
பேட்டிங்கில் 200 ரன்களை கூட எடுக்காததே தோல்விக்கு முக்கிய காரணம் என்று தெரிவிக்கும் முன்னாள் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் மொத்த பழியையும் அவர் மீது போட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
PAK vs ENG, 1st Test: வெற்றிக்காக போராடும் சகீல், ரிஸ்வான்!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாள் உணவு இடைவேளையின் போது பாகிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
எனது அணியை வெற்றிக்கு அழைத்து சென்றதிலும் மிகவும் மகிழ்ச்சி - மெஹிதி ஹசன்!
20 பந்துகள் வரை நான் சந்தித்தால் நிச்சயம் அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்வேன் என்ற நம்பிக்கை இருந்தது என மெஹிதி ஹசன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
மெஹதி ஹாசன் விளையாடும் விதம் பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது - லிட்டன் தாஸ்!
இந்த போட்டியின் போது நான் ஆட்டம் இழந்து வெளியேறியதும் ஓய்வறையில் படபடப்புடன் அமர்ந்து கொண்டே போட்டியை பார்த்தேன் என வங்கதேச அணியின் கேப்டன் லிட்டன் தாஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
பாகிஸ்தான் தொடரிலிருந்து லியாம் லிவிங்ஸ்டோன் விலகல்; காரணம் இதுதான்!
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் லியாம் லிவிங்ஸ்டோன் காயம் காரணமாக விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இரண்டாவது டெஸ்டில் கம்மின்ஸ் விளையாடுவது சந்தேகம்; உள்ளூர் நாயகனுக்கு அழைப்பு விடுத்த ஆஸி!
வெஸ்ட் இண்டீஸுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் காயம் காரணமாக விலக வாய்ப்புள்ளதாக கணிக்கப்படுகிறது.
By Bharathi Kannan • 3 years ago
தேவை ஏற்படும் போதெல்லாம் விக்கெட் கீப்பர் ரோலை செய்துவருகிறேன் - கேஎல் ராகுல்!
இந்திய அணியில் இருந்து ரிஷப் பண்ட் விடுவிக்கப்பட்டது கடைசி நேரத்திலேயே தெரிய வந்ததாகவும், அணி நிர்வாகம் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப விக்கெட் கீப்பங் செய்ததாகவும் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்தியாவுடான வெற்றியின் மூலம் அபார சாதனையைப் படைத்த வங்கதேசம்!
இந்தியாவிற்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் வங்கதேச அணி கடைசி விக்கெட்டுக்கு 51 ரன்களை குவித்து அபார சாதனை படைத்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
அபுதாபி டி10 லீக்:டேவிட் வஸ் அதிரடியில் இரண்டாவது முறையாக கோப்பையைத் தட்டிச்சென்றது டெக்கான் கிளாடியேட்டர்ஸ்!
நியூயார் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கெதிரான அபுதாபி டி10 லீக் இறுதிப்போட்டியில் டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
By Bharathi Kannan • 3 years ago
BAN vs IND, 1st ODI: அதிர்ச்சி தோல்விக்கான காரணத்தை விளக்கிய ரோஹித் சர்மா!
இந்த மாதிரி பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான பிட்சில், எப்படி விளையாட வேண்டும் என்பதை இனியாவது பேட்டர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
BAN vs IND, 1st ODI: இந்திய அணியின் வெற்றியைப் பறித்த மஹதி ஹசன், முஸ்தபிசூர் ரஹ்மான்!
இந்திய அணிக்கெதிரான முதாலாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 3 years ago
PAK vs ENG 1st Test: கடின இலக்கை நிர்ணயித்த இங்கிலாந்து; தடுமாறும் பாகிஸ்தான்!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
BAN vs IND, 1st ODI: ஷாகிப் அல் ஹசன் பந்துவீச்சால் 186 ரன்களில் சுருண்டது இந்தியா!
வங்கதேச அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் படுமட்டமான பேட்டிங்கை வெளிப்படுத்திய இந்திய அணி 186 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 3 years ago
BAN vs IND, 1st ODI: டாப் ஆர்டரை இழந்து தவிக்கும் இந்திய அணி!
வங்கதேச அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் முதன்மை வீரர்கள் தவான், ரோஹித், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 25 Jul 2026 11:28
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 4 days ago