Tamil cricket news: Cricket News & Match Updates
இந்திய வீரர்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கிய விதம் மகிழ்ச்சி அளிக்கிறது - டிம் சௌதீ!
நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்து அணியுடன் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இந்த தொடரின் முதல் போட்டி மழை காரணமாக முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலையில் இருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான டி20 தொடரை தீர்மானிக்கு மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நியூசிலாந்தின் நேப்பியர் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணிக்கு டெவான் கான்வே 59 ரன்களும், கிளன் பிலிப்ஸ் 54 ரன்களும் எடுத்தாலும், மற்ற வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறியதால் நியூசிலாந்து அணி 160 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி சார்பில் அர்ஸ்தீப் சிங் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
போட்டி முழுவதும் விளையாடி வெற்றிபெற நினைத்தேன் - ஹர்திக் பாண்டியா!
NZ vs IND, 3rd T20I: மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்; தொடரை வென்றது இந்தியா!
NZ vs IND, 3rd T20I: பிலிப்ஸ் காட்டடி; சிராஜ், அர்ஷ்தீப் மிராட்டல் பந்துவீச்சு!
AUS vs ENG, 3rd ODI: வார்னர், டிராவிஸ் அதிரடி சதம்; இங்கிலாந்துக்கு 364 டார்கெட்!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு; அப்ரார், முகமது அலிக்கு வாய்ப்பு!
ஐபிஎல் தொடரில் விளையாட விரும்புகிறேன் - ஜோ ரூட்!
தொடர் தோல்வி எதிரொளி: கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்டார் நிக்கோலஸ் பூரன்!
இந்திய டி20 அணியை வழிநடத்த ஹர்திக் பாண்டியாவே சிறந்தவர் - டேனிஷ் கனேரியா!
இணையத்தில் வைரலாகும் தோனி குறித்த விராட் கோலியின் பதிவு!
நியூசிலாந்து vs இந்தியா, மூன்றாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
அடுத்தடுத்து உலக சாதனை நிகழ்த்திய ஜெகதீசன்; தமிழ்நாடு அணி தனித்துவ சாதனை!
மீண்டும் கேப்டானாகிறார் டேவிட் வார்னர்; தடைய விலக்கிக்கொள்ள ஆஸி கிரிக்கெட் முடிவு!
விஜய் ஹசாரே கோப்பை: யாரும் செய்திடாத உலக சாதனை நிகழ்த்திய நாரயண் ஜெகதீசன்!
NZ vs IND, 3rd T20I: போட்டியிலிருந்து விலகிய வில்லியம்சன்; அணியை வழிநடத்தும் டிம் சௌதீ!
Cricket Special Today
-
- 25 Jul 2026 11:28
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 4 days ago