Tamil cricket news: Cricket News & Match Updates
இதைவிட ஒரு சிறப்பான வெற்றி கிடைக்காது - ஹர்திக் பாண்டியா!
நியூசிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது டி20 போட்டியானது மழையால் கைவிடப்பட்ட நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது இன்று மவுன்ட் மாங்குனில் உள்ள பே ஓவல் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி 1-0 என்கிற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
அதன்படி இன்றைய போட்டியில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தீர்மானம் செய்யவே முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக சூர்யகுமார் யாதவ் அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 111 ரன்கள் குவித்தார். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
சூர்யகுமார் யாதவ் இன்னும் இந்தியாவின் சிறந்த டி20 வீரர் இல்லை - டிம் சௌதீ
NZ vs IND:ரோஹித் சர்மாவின் சாதனையை சமன் செய்த சூர்யகுமார் யாதவ்!
ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து, மூன்றாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இது அவர் உலகின் சிறந்த வீரர் என்பதை காட்டுகிறது - சூர்யாவை பாராட்டிய விராட் கோலி!
NZ vs IND, 2nd T20I: சூர்யகுமாருக்கு புகழாரம் சூட்டிய கேன் வில்லியம்சன்!
ஒவ்வொரு ஷாட்டையும் என்ஜாய் செய்து அடிப்பதால் மட்டுமே ரன் குவிக்க முடிகிறது - சூர்யகுமார் யாதவ்!
NZ vs IND, 2nd T20I: சூர்யகுமார், ஹூடா அசத்தல்; இந்திய அணி அபார வெற்றி!
சஞ்சு சாம்சனுக்கு தொடர்ந்து மறுக்கப்படும் வாய்ப்புகள் - ரசிகர்கள் கொந்தளிப்பு!
NZ vs IND, 2nd T20I: இரண்டாவது சதத்தை பதிவுசெய்த சூர்யகுமார்; ஹாட்ரிக் வீழ்த்திய சௌதீ!
நியூசிலாந்து vs இந்தியா, இரண்டாவது டி20 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
அவர் செய்யும் விஷயங்களை என்னால் கனவிலும் செய்ய முடியாது - சூர்யகுமார் யாதவ் குறித்து கிளென் பிலீப்ஸ்!
NZ vs IND,2nd T20I: இந்திய அணியின் பிளேயிங் லெவனை கணித்த அஸ்வின்!
நியூசிலாந்து vs இந்தியா, இரண்டாவது டி20: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
விஜய் ஹசாரே கோப்பை: தொடர்ச்சியாக நான்காவது வெற்றியைப் பதிவுசெய்தது தமிழ்நாடு!
Cricket Special Today
-
- 25 Jul 2026 11:28
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 4 days ago