Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
டி20 கிரிக்கெட்டில் சாதனைப் படைக்க காத்திருக்கும் புவனேஷ்வர் குமார் - விவரம் இதோ!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியோடு வெளியேறிய இந்திய அணி, அடுத்ததாக நியூசிலாந்து அணியுடனான கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளது. நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்து அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.
ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர் வீரர்களுக்கு நியூசிலாந்து தொடரில் இருந்து ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால், டி.20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும், ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவானும் நியமிக்கப்பட்டுள்ளார். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
பாபர் ஆசாம் டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து விலக வேண்டும் - ஷாகித் அஃப்ரிடி!
பாபர் அசாம் டி20 கேப்டன் பதவியை கைவிட்டு, ஒருநாள் மற்றும் டெஸ்ட் உள்ளிட்ட நீண்ட வடிவங்களில் அணியை வழிநடத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என அந்த அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் ஷாகித் அஃப்ரிடி வலியுறுத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
நியூசிலாந்து vs இந்தியா, முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி வெல்லிங்டனில் நாளை நடக்கிறது.
By Bharathi Kannan • 3 years ago
விஜய் ஹசாரே கோப்பை: ஜெகதீசன், சாய் சுதர்சன் சதம்; தமிழக அணிக்கு மூன்றாவது வெற்றி!
கோவா அணிக்கு எதிரான விஜய் ஹசாரே கோப்பை தொடரில் தமிழக அணியின் ஜெகதீசன், சாய் சுதர்சன் ஆகியோர் சதமடித்து அசத்தினர்.
By Bharathi Kannan • 3 years ago
AUS vs ENG, 1st ODI: ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் அரைசதத்தில் ஆஸ்திரேலியா வெற்றி!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023:இதுபோல வதந்திகளைக் கிளப்பி விடும்போது நன்றாகத்தான் உள்ளது - அஷ்வின்!
என் அம்மா கூட என்னடா ஆர்ஆர் அணி உன்னை விடுவித்து விட்டார்களாமே எனக் கேட்டார். ஆமாம், என்னை விடுவிக்க இருக்கிறார்கள் என இணையத்தில் வைரலான வதந்தி குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ரிஷப் பந்தை இந்த இடத்தில் களமிறக்க வேண்டும் - ராபின் உத்தப்பா!
ரிஷப் பந்த் இந்திய அணியில் எந்த பேட்டிங் வரிசையில் களம் இறங்க வேண்டும் என்று இந்திய'அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
தனுஷ்கா குணத்திலகாவிற்கு பிணை வழங்கியது ஆஸ்திரேலிய நிதிமன்றம்!
பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகாவுக்கு ஆஸ்திரேலியா நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: பஞ்சாப் கிங்ஸின் பேட்டிங் பயிற்சியாளராக வாசிம் ஜாஃபர் நியமனம்!
பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்திய அணியில் ஏராளமான சூப்பர் ஸ்டார்கள் இடம் பெற்றுள்ளனர் - கேன் வில்லியம்சன்!
சீனியர் வீரர்கள் இந்த தொடரில் இடம் பெறவில்லை என்றாலும் அவர்களை அணியில் இருக்கும் இளம் வீரர்கள் அனைவருமே உண்மையான சூப்பர் ஸ்டார்கள் தான் என நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
AUS vs ENG, 1st ODI: மாலன் அதிரடி சதன்; ஆஸிக்கு 288 டார்கெட்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 288 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
இந்த தொடரில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் - ஹர்திக் பாண்டியா!
2024ஆம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு இந்திய அணியை தயார்படுத்த நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று பொறுப்பு கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறினார்.
By Bharathi Kannan • 3 years ago
வார்னர் பற்றி நல்லவிதமாக சொல்ல ஒன்று கூட இல்லை - ஃபாஃப் டூ பிளெசிஸ் தாக்கு!
ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் ஒரு அடாவடிக்காரர் என்று தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் டூப்ளசிஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து, முதல் ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை அடிலெய்டில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 3 years ago
பந்துவீச்சாளரையும், பேட்ஸ்மேனையும் பார்த்து அஞ்ச கூடாது - விவிஎஸ் லக்ஷ்மண் அட்வைஸ்!
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும் இந்திய வீரர்களுக்கு பயிற்சியாளர் விவிஎஸ் லக்ஷ்மண் அட்வைஸ் வழங்கியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 25 Jul 2026 11:28
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 4 days ago