Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
வார்த்தைகளை நம்பாதீர்கள் - பிரித்வி ஷா அதிருப்தி!
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி நாளை முடிவடையும் வேளையில் அடுத்ததாக இந்திய அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் தென்னாப்பிரிக்க அணி பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடரும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பினை பெற்றுள்ளது.
இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று பிசிசிஐ-யின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதில் நடைபெற்று வரும் டி20 அணியில் விளையாடும் முதன்மை வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால் ஷிகார் தவான் தலைமையிலான இளம் வீரர்களைக் கொண்ட அணியே இந்தத் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
உலகக்கோப்பை தொடரிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகிய பும்ரா!
காயம் காரணமாக வரும் டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
மகளிர் ஆசிய கோப்பை 2022: வங்கதேசத்தை பந்தாடியது பாகிஸ்தான்!
பாகிஸ்தான் மகளிர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச மகளிர் அணியை வீழ்த்தி, மகளிர் ஆசிய கோப்பை தொடரில் இரண்டாவது வெற்றியையும் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 3 years ago
போட்டிக்கு பின் டி காக் என்னிடம் மன்னிப்பு கேட்டார் - டேவிட் மில்லர்!
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தி 46 பந்துகளில் சதம் அடித்து அசத்திய டேவிட் மில்லருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை நிகழ்த்திய சூர்யகுமார் யாதவ்!
தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியின் மூலம் இந்திய அணியின் நம்பிக்கை நாயகனான சூர்யகுமார் யாதவ் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருதிற்கு நான் தகுதியற்றவன் - கேஎல் ராகுல்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான 2ஆவது டி20 போட்டியில் 28 பந்துகளில் 57 ரன்களை குவித்த கே.எல்.ராகுலுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
By Bharathi Kannan • 3 years ago
டி20 கிரிக்கெட்டில் இமாலய சாதனையைப் படைத்த விராட் கோலி; குவியும் வாழ்த்துகள்!
தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியின் மூலம் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
PAK vs ENG, 7th T20I: பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து!
இங்கிலாந்து அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 4-3 என்ற கணக்கில் டி20 தொடரையும் வென்று பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
IND vs SA, 2nd T20I: மில்லர், டி காக் போராட்டம் வீண்; தொடரை வென்றது இந்தியா!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணியில் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் வென்றது.
By Bharathi Kannan • 3 years ago
இந்திய அணியில் எண்ட்ரி கொடுத்த உள்ளூர் நாயகன் முகேஷ் குமார்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியில் அறிமுக வீரராக முகேஷ் குமார் சேர்க்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
மைதானத்தில் திடீர் விசிட் அடித்த பாம்பு; அதிர்ச்சியில் உறைந்த வீரர்கள்!
இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியின் போது மைதானத்தினுல் பாம்பு புகுந்ததால் ஆட்டம் சிறிதுநேரம் பாதிக்கப்பட்டது.
By Bharathi Kannan • 3 years ago
IND vs SA: ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி ஒருநாள் அணி அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தை விமர்சித்த ஹர்ஷா போக்லே!
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களையும், அந்த நாட்டு ஊடகங்களையும் இந்திய கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே மான்கட் விவகாரத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்திய அணியில் மீண்டும் கம்பேக்க் கொடுப்பேன் - வருண் சக்கரவர்த்தி நம்பிக்கை!
இந்திய கிரிக்கெட் அணியில் மீண்டும் இடம் பிடிப்பேன் என்று தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
டி20 உலகக்கோப்பை - இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுக்கும் ஹாரிஸ் ராவூஃப்!
மெல்போர்ன் எனது ஹோம் கிரவுண்ட் எனவும், அங்கு என்னால் இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக பந்துவீச முடியும் எனவும் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராவூஃப் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement