Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
IND vs AUS, 2nd T20I: ரோஹித், தினேஷ் காட்டடி; ஆஸியை பந்தாடியது இந்தியா!
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகித்த நிலையில், 2ஆவது டி20 போட்டி இன்று நாக்பூரில் நடந்துவருகிறது.
மாலை 6.30 மணிக்கு டாஸ் போடப்பட்டு 7 மணிக்கு தொடங்கியிருக்க வேண்டிய போட்டி மழையால் இரண்டரை மணி நேரம் தாமதமாக 9.30 மணிக்கு தொடங்கப்பட்டது. அதனால் 8 ஓவர்களாக குறைக்கப்பட்டு போட்டி நடத்தப்படுகிறது. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
சிஎஸ்கேவில் ஜடேஜா நீடிப்பது உறுதி; ரசிகர்கள் மகிழ்ச்சி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அடுத்த ஆண்டு ஜடேஜா கண்டிப்பாக இடம் பெறுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
PAK vs ENG: சேஸிங்கில் உலக சாதனைப் படைத்த பாபர் - ரிஸ்வான் ஜோடி!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடக்க வீரர்களாக களமிறங்கி பார்ட்னர்ஷிப் முறையில் அதிக ரன்களைச் சேர்த்த ஜோடி என்ற புதிய உலக சாதனையை பாபர் ஆசாம் - முகமது ரிஸ்வான் இணை படைத்துள்ளனர்.
By Bharathi Kannan • 3 years ago
உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டும் - முகமது கைஃப்!
இந்திய அணி வலிமையாக இருப்பதாகவும், அதனால் உலகக்கோப்பையை நிச்சயம் வெல்ல வேண்டும் என்றும் இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
சச்சின், யுவராஜ் அசத்தல்; இந்தியா லெஜண்ட்ஸ் அபார வெற்றி!
இங்கிலாந்து லெஜண்ட்ஸ் அணிக்கெதிரான போட்டியில் இந்திய லெஜண்ட்ஸ் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 3 years ago
PAK vs ENG, 2nd T20I: மொயீன் அலி அதிரடி; பாகிஸ்தானுக்கு 200 டார்கெட்!
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 200 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஹைதராபாத்தில் பரபரப்பு; கிரிக்கெட் ரசிகர்கள் மீது காவல்துறையினர் தடியடி!
ஹைதராபாத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தடியடி தாக்குதல் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ENGW vs INDW, 2nd ODI: ஹர்மன்ப்ரீத் அபாரம்; இங்கிலாந்துக்கு 334 டார்கெட்!
இங்கிலாந்து மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 334 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
மகளிர் ஆசிய கோப்பை 2022: ஹர்மன்ப்ரீத் தலைமையில் இந்திய அணி அறிவிப்பு!
மகளிர் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்கேற்கும் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
இந்திய அணியின் பீல்டிங்கை கடுமையாக விமர்சித்த ரவி சாஸ்திரி!
இந்திய அணி பீல்டிங்கில் மிக மிக மோசமாக செயல்பட்டு வருவதாக இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய கேஎல் ராகுல்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக இரண்டாயிரம் ரன்களை கடந்த மூன்றாவது வீரர் எனும் சாதனையை இந்தியாவின் கேஎல் ராகுல் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் மாதம் தொடக்கம்!
மகளிருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் அக்டோபர் மாதம் 1ஆம் தேதி முதல் வங்கதேசத்தில் நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
IND vs AUS: விராட் கோலிக்கு புகழாரம் சூட்டிய ஆஸி கேப்டன்!
விராட் கோலி ஃபார்மில் இருந்தாலும் இல்லையென்றாலும், அவரை ஒதுக்கி விடவே முடியாது என ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச் புகழாரம் சூட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
தங்களுக்கு சவாலாக இருக்கப்போகும் இந்திய வீரர் குறித்து பாட் கம்மின்ஸ் ஓபன் டாக்!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான தொடரில் விராட் கோலியை சமாளிப்பது மிகவும் கடினம் என பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
பயிற்சியாளர் பணிக்கு மீண்டும் திரும்வீர்களா? - ரவி சாஸ்திரியின் விளக்கம்!
பயிற்சியாளர் பணிக்கு மீண்டும் திரும்புவது தொடர்பாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி விளக்கம் அளித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement