Advertisement
Tnpl 2023: Cricket News & Match Updates
Advertisement
டிஎன்பிஎல் 2023: மதுரையை 123 ரன்களில் சுருட்டியது திண்டுக்கல்!
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 7ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் 8ஆவது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் - மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய மதுரை அணிக்கு கார்த்திக் - ஹரி நிஷாந்த் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கார்த்திக் 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஹரி நிஷாந்துடன் இணைந்த ஜேகதீசன் கௌஷிக் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். Read More...
Related Cricket News for Tnpl 2023 - Tesst
டிஎன்பிஎல் 2023: கௌசிக் காந்தி அரைசதம்; முதல் வெற்றியைப் பெற்றது சேலம் ஸ்பார்ட்டன்ஸ்!
திருச்சி அணிக்கெதிரான டிஎன்பில் லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
'मेरी समझ से परे है, आप ऐसा नहीं कर सकते', अश्विन के डबल DRS कॉल से आकाश चोपड़ा नाखुश
तमिलनाडु प्रीमियर लीग 2023 में रविचंद्रन अश्विन ने एक ही बॉल पर डबल डीआरएस लेकर हर किसी के होश उड़ा दिए हैं। अब इस घटना पर पूर्व भारतीय क्रिकेटर और मशहूर कमेंटेटर आकाश चोपड़ा ने रिएक्ट किया है।
By Shubham Sharma • 3 years ago
டிஎன்பிஎல் 2023: அஜித்தேஷ் அபார சதம்; கோவையை வீழ்த்தி நெல்லை த்ரில் வெற்றி!
லைகா கோவை கிங்ஸ் அணிக்கெதிரான டிஎன்பில் லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
டிஎன்பிஎல் 2023: சதத்தை தவறவிட்ட சுதர்சன்; நெல்லை அணிக்கு 182 டார்கெட்!
நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் அணி 182 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
டிஎன்பிஎல் 2023: அபாரஜித் அதிரடியில் திருப்பூரை வீழ்த்தியது சூப்பர் கில்லீஸ்!
திருப்பூர் தமிழன்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 3 years ago
டிஎன்பிஎல் 2023: திருப்பூரை 120 ரன்களில் சுருட்டியது செப்பாக்!
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் தமிழன்ஸ் அணி 121 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
மீண்டும் ரிவியூ எடுத்ததற்கான காரணத்தை விளக்கிய அஸ்வின்!
டிஎன்பிஎல் போட்டியில் பேட்ஸ்மேன் ரிவ்யூ எடுத்து முடிவு வந்ததற்கு, மீண்டும் ஒரு ரிவ்யூ எடுத்து புதிய சர்ச்சையில் சிக்கினார் ரவிச்சந்திரன் அஸ்வின். தான் ஏன் அப்படி செய்தேன்? என்பதை போட்டி முடிந்தபிறகு பேசியுள்ளார் அஸ்வின்.
By Bharathi Kannan • 3 years ago
ஒரே பந்திற்கு இரண்டு ரிவியூக்கள்; நடுவருக்கு அதிர்ச்சி கொடுத்த அஸ்வின்!
ரிவ்யூ கேட்டு நாட்-அவுட் என வந்த முடிவுக்கு, மீண்டும் ஒருமுறை ரிவ்யூ கேட்டு ரவிச்சந்திரன் அஸ்வின் செய்த செயல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
WATCH: 1 बॉल पर लिए गए 2 DRS, TNPL में अश्विन ने तो हद ही कर दी
रविचंद्न अश्विन क्रिकेट फील्ड पर हों और आपको कुछ अलग ना देखने को मिले ऐसा कैसे हो सकता है। अश्विन ने तमिलनाडु प्रीमियर लीग 2023 के एक मैच में कुछ ऐसा कर दिया जो इससे पहले कभी नहीं हुआ था।
By Shubham Sharma • 3 years ago
டிஎன்பிஎல் 2023: திருச்சியை வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் அபார வெற்றி!
திருச்சி அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
TNPL 2023: अश्विन ने दिखाया अपनी फिरकी का जादू, पहले ही ओवर में हासिल की सफलता
तमिलनाडु प्रीमियर लीग 2023 की शुरुआत 12 जून को लाइका कोवई किंग्स बनाम आईड्रीम तिरुपुर तमिझंस मैच के साथ शुरू हुई थी। वहीं इंग्लैंड से वापस आकर अश्विन ने टीएनपीएल 2023 में अपना जलवा दिखाया है।
By Nitesh Pratap • 3 years ago
டிஎன்பிஎல் 2023: சக்ரவர்த்தி, அஸ்வின் பந்துவீச்சில் 120 ரன்களுக்கு சுருண்டது திருச்சி!
திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த திருச்சி அணி 120 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 3 years ago
டிஎன்பிஎல் 2023: மதுரை பாந்தர்ஸை பந்தாடியது நெல்லை ராயல் கிங்ஸ்!
மதுரை பாந்த்ரஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 3 years ago
TNPL में धमाल मचाने को तैयार अश्विन, कमाई होगी 10 लाख रुपये; WTC Final में नहीं मिला था मौका
WTC Final के बाद अब रविचंद्रन अश्विन TNPL में डिंडीगुल ड्रैगन्स की तरफ से खेलते नज़र आएंगे। डिंडीगुल ड्रैगन्स ने महज 10 लाख रुपये में अश्विन को रिटेन किया है।
By Nishant Rawat • 3 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement