Advertisement
Tnpl 2023: Cricket News & Match Updates
Advertisement
டிஎன்பிஎல் 2023: நெல்லையை வீழ்த்தியது திண்டுக்கல்!
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் இன்றைய 23 ஆவது லீக் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், நெல்லை ராயல் கிங்ஸ் அணியும் மோதின. இதில், டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படிம் முதலில் விளையாடிய நெல்லை ராயல் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் ஸ்ரீ நிரஞ்சன் 6 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
கேப்டன் அருண் கார்த்திக் நிதானமாக விளையாடி 33 பந்துகளில் 39 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, என் எஸ் ஹரிஷ் 21 பந்துகளில் 34 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக நெல்லை ராயல் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 159 ரன்களை எடுத்தது. Read More...
Related Cricket News for Tnpl 2023 - Tesst
டிஎன்பிஎல் 2023: திண்டுக்கல்லுக்கு 160 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நெல்லை!
திண்டுக்கல் டிராகன்ஸுக்கு எதிரான டிஎன்பில் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நெல்லை ராயல் கிங்ஸ் அணி 160 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
டிஎன்பிஎல் 2023: திருப்பூர் தமிழன்ஸை வீழ்த்தி சேலம் ஸ்பார்ட்டன்ஸ் த்ரில் வெற்றி!
திருப்பூர் தமிழன்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 3 years ago
டிஎன்பிஎல் 2023: சன்னி சந்து அரைசதம்; திருப்பூருக்கு 156 டார்கெட்!
திருப்பூர் தமிழன்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி 156 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
டிஎன்பிஎல் 2023: திருச்சியை வீழ்த்தியது மதுரை பாந்தர்ஸ்!
திருச்சி அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
டிஎன்பில் 2023: திண்டுக்கல் டிராகன்ஸுக்கு 174 டார்கெட்!
திண்டுக்கல் டிராகன்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் தமிழன்ஸ் அணி 174 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
TNPL में अंपायर का हुआ ब्रेन फेड, अचानक दिमाग की बत्ती हो गई गुल; देखें VIDEO
सोशल मीडिया एक वीडियो वायरल हो रहा है जिसमें अंपायर की बड़ी गलती को देखा जा सकता है। दरअसल, बल्लेबाज के रन आउट होने पर भी अंपायर ने खिलाड़ी को आउट नहीं दिया।
By Nishant Rawat • 3 years ago
டிஎன்பிஎல் 2023: ஸ்பார்ட்டன்ஸை பந்தாடியது கோவை கிங்ஸ்!
சேலம் ஸ்பார்ட்டன்ஸுக்கு எதிரான டிஎன்பில் லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
டிஎன்பிஎல் 2023: ராம் அரவிந்த் அரைசதம்; ஸ்பார்ட்டன்ஸுக்கு 200 டார்கெட்!
சேலம் ஸ்பார்ட்டன்ஸுக்கு எதிரான டிஎன்பில் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லைகா கோவை கிங்ஸ் அணி 200 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
37 साल के खिलाड़ी ने डुबकी लगाकर किया करिश्मा, एक हाथ से पकड़ा हैरतअंगेज कैच; देखें VIDEO
उम्र महज एक संख्या है, 37 वर्षीय राहिल शाह ने तमिलनाडु प्रीमियर लीग में एक शानदार कैच लपककर इस कहावत को सही साबित किया है।
By Nishant Rawat • 3 years ago
டிஎன்பிஎல் 2023: சேப்பாக் சூப்பர் கில்லீஸை வீழ்த்தியது மதுரை பாந்தர்ஸ்!
செப்பாக் சூப்பர் கில்லீஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 3 years ago
டிஎன்பிஎல் 2023: வாஷிங்டன் சுந்தர் அரைசதம்; சேப்பாக்கிற்கு 142 டார்கெட்!
சேப்பாக் சூப்பர் கில்லீஸுக்கு எதிரான் டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மதுரை பாந்தர்ஸ் அணி 142 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
டிஎன்பில் 2023: சேலம் ஸ்பார்ட்டன்ஸை வீழ்த்தி மதுரை பாந்தர்ஸ் வெற்றி!
சேலம் ஸ்பார்ட்டன்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 3 years ago
டிஎன்பிஎல் 2023: சேலம் ஸ்பார்ட்டன்ஸை 98 ரன்களில் சுருட்டியது மதுரை பந்தர்ஸ்!
மதுரை பந்தார்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி 98 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 3 years ago
டிஎன்பிஎல் 2023: சதமடித்து நெல்லைக்கு வெற்றியைத் தேடித்தந்த அருண் கார்த்திக்!
சேப்பாக் சூப்பர் கில்லீஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement