Advertisement
Tnpl: Cricket News & Match Updates
Advertisement
டிஎன்பிஎல் 2021: மதுரையை வீழ்த்தி இரண்டாவது வெற்றியைப் பெற்ற கோவை!
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 12ஆவது லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் - மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற மதுரை அணி முதலில் பந்துவீச திர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய கோவை அணி ஷாருக் கான், சாய் சுதர்சன் ஆகியோரது அதிரடியான பேட்டிங்கால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்களைச் சேர்த்தது. இதில் சாய் சுதர்சன் 61 ரன்களையும், ஷாருக் கான் 58 ரன்களையும் சேர்த்தனர். Read More...
Related Cricket News for Tnpl - Tesst
டிஎன்பிஎல் 2021: சுதர்சன், ஷாருக் கான் அதிரடியில் கடின இலக்கை நிர்ணயித்த கோவை!
மதுரை பாந்தர்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங்செய்த லைகா கோவை கிங்ஸ் அணி 173 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
டிஎன்பிஎல் 2021: ஜெகதீசன் அதிரடியில் சேப்பாக் அணி அசத்தல் வெற்றி!
சேலம் ஸ்பார்டன்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தி வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 4 years ago
டிஎன்பிஎல் 2021: சோனு யாதவ் பந்துவீச்சில் சுருண்ட ஸ்பார்டன்ஸ்!
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 143 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
டிஎன்பிஎல் 2021 : திருச்சி வாரியர்ஸை வீழ்த்தியது திண்டுக்கல்!
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது.
By Bharathi Kannan • 4 years ago
டிஎன்பிஎல் 2021: திண்டுக்கல் அணிக்கு 146 ரன்கள் இலக்கு!
திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி 146 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
டிஎன்பிஎல் 2021: திண்டுக்கல் டிராகன்ஸ் vs ரூபி திருச்சி வாரியர்ஸ்!
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெறும் 11ஆவது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் - ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துக்கின்றன.
By Bharathi Kannan • 4 years ago
டிஎன்பிஎல் 2021: மான் பாஃப்னா அதிரடியில் முதல் வெற்றியைப் பெற்ற திருப்பூ!
நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 4 years ago
டிஎன்பிஎல் 2021: முகமது ராஜ் குமார் பந்துவீச்சில் சரிந்த நெல்லை!
திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நெல்லை ராயல் கிங்ஸ் அணி 149 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
டிஎன்பிஎல் 2021: நெல்லை ராயல் கிங்ஸ் vs திருப்பூர் தமிழன்ஸ்!
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெறும் 10ஆவது லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் அணி, நெல்லை ராயல் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
By Bharathi Kannan • 4 years ago
டிஎன்பிஎல் 2021: மணி பாரதி, ஹரி நிசாந்த் அதிரடியில் அசத்தல் வெற்றிபெற்ற திண்டுக்கல்!
லைகா கோவை கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 4 years ago
டிஎன்பிஎல் 2021: கங்கா, சுரேஷ் அதிரடியில் இமாலய இலக்கை நிர்ணயித்த கோவை!
திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லைகா கோவை கிங்ஸ் அணி 202 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
டிஎன்பிஎல் 2021: திருச்சி அணிக்கு 138 ரன்கள் இலக்கு!
திருச்சி வாரியஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மதுரை பாந்தர்ஸ் அணி 138 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது
By Bharathi Kannan • 4 years ago
டிஎன்பில் 2021: இன்றைய போட்டி விவரங்கள்!
ஐந்தாவது சீசன் டிஎன்பிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 4 years ago
VIDEO : 'ये इंडिया का मलिंगा है', TNPL में कहर मचा रहा है ये 29 साल का तेज़ गेंदबाज़
तमिलनाडु प्रीमियर लीग 2021 में कुछ खिलाड़ी अपनी बल्लेबाजी से और कुछ शानदार गेंदबाज़ी से प्रभावित करते हुए नजर आ रहे हैं। लेकिन नेल्लई रॉयल किंग्स (एनआरके) के तेज गेंदबाज अथिसयाराज डेविडसन ने टीएनपीएल के छठे मैच के दौरान...
By Shubham Sharma • 4 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement