Tristan stubbs: Cricket News & Match Updates
டெத்-ஓவர் பந்துவீச்சு, எங்கள் பேட்டிங் ஆகியவற்றில் நாங்கள் மேம்பட வேண்டும் - ரிஷப் பந்த்!
17ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா- இஷான் கிஷன் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்த்தது.
இறுதி கட்டத்தில் டிம் டேவிட் மற்றும் செஃபெர்ட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினர். அதிலும் குறிப்பாக ரொமாரியோ செஃபெர்ட் கடைசி ஓவரில் 32 ரன்கள் குவித்து 10 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 39 ரன்களை குவித்தார். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 235 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி தரப்பில் அக்ஸர் படேல், நோர்ட்ஜே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். Read More...
Related Cricket News for Tristan stubbs - Tesst
IPL 2024: Shepherd's 10-ball 39 Tops Fifties By Shaw, Stubbs As MI Beat DC By 29 Runs (ld)
IPL 2024: Fifties By Shaw, Stubbs In Vain As MI Beat DC By 29 Runs
IPL 2024: बल्लेबाजों का दमदार प्रदर्शन, मुंबई ने दिल्ली को 29 रन से हराते हुए हासिल की पहली जीत
ஐபிஎல் 2024: டிரிஸ்டன் ஸ்டப்ஸ் போராட்டம் வீண்; முதல் வெற்றியை ருசித்தது மும்பை இந்தியன்ஸ்!
IPL 2024: 'Our Bowlers Were All Over The Place...', Admits Pant After DC’s 106-run Loss To KKR
IPL 2024: Kolkata Beat Delhi By 106 Runs
IPL 2024: Pant And Stubbs Fifties Go In Vain As KKR Register Massive 106-run Win Over DC
IPL 2024: DC V KKR Overall Head-to-head; When And Where To Watch
IPL 2024: 'Not Many In The World Who Can Do What Rishabh Pant Did', Says CSK Coach Fleming
IPL 2024: एक ही ओवर में बुलेट जैसी यॉर्कर डालते हुए पथिराना ने मार्श और स्टब्स का किया काम-तमाम, देखें Video
IPL 2024: DC V CSK Overall Head-to-head; When And Where To Watch
IPL 2024: 'Nortje Is Going To Keep Getting Better', Says DC Bowling Coach Hopes After 12-run Loss To RR
IPL 2024: Porel’s Temperament Is Creditable; Result Could Have Been Different If Dropped Catches Were Taken, Says Amre
IPL 2024: Punjab Kings Win Toss, Elect To Bowl First Against Delhi Capitals On Pant’s Return To Cricket
Cricket Special Today
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 12 hours ago