Virat Kohli
நவீன் உல் ஹக்கை வம்பிழுத்த ரசிகர்கள்; வைரல் காணொளி!
நேற்று ஐபிஎல் தொடரில் முக்கியமான ஒரு ஆட்டத்தில் மும்பை மற்றும் லக்னோ அணிகள் லக்னோ மைதானத்தில் மோதிக்கொண்டன. பெங்களூரு அணிக்கு எதிரான லக்னோவில் நடந்த போட்டிக்கு பிறகு அணியில் வாய்ப்பு பெறாத ஆப்கானிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் நவீன் உல் ஹக் இந்த ஆட்டத்தில் இடம் பிடித்து இருந்தார்.
விராட் கோலியுடன் ஏற்பட்ட வாய்த்தகராறுக்கு பிறகு அவர் லக்னோ அணிக்காக விளையாட வர, அணியின் வெளிநாட்டு தொடக்க வீரர் கைல் மேயர்ஸ் இடத்தை இழந்திருந்தார். இந்தப் போட்டியின் போது நவீன் பீல்டிங் செய்து கொண்டிருக்கையில் அவருக்குப் பின்பு இருந்து ரசிகர்கள் கோலி கோலி கோலி என்று அவரை எரிச்சல் அடையும்படி சத்தமிட்டார்கள்.
Related Cricket News on Virat Kohli
-
Virat Kohli से पंगा लेकर फंस गया अफगानी खिलाड़ी, होम ग्राउंड पर भी फैंस ने किया जमकर ट्रोल;…
RCB vs LSG मैच में विराट कोहली और नवीन उल हक के बीच गर्मा-गर्मी हुई थी जिसके बाद से अब तक लगभग हर मुकाबले में विराट फैंस ने अफगानी खिलाड़ी को ट्रोल किया है। ...
-
WATCH: लखनऊ के फैंस ने लगाए कोहली-कोहली के नारे, फिर रोहित ने मारा नवीन उल हक को छक्का
लखनऊ सुपर जायंट्स और मुंबई इंडियंस के बीच हुए अहम मुकाबले के दौरान फैंस विराट कोहली को याद करते हुए दिखे। इस घटना का वीडियो काफी वायरल हो रहा है। ...
-
கோலி, ரோஹித், ராகுல் ஆகியோரது காலம் டி20 கிரிக்கெட்டில் முடிந்துவிட்டது - ஆகாஷ் சோப்ரா!
இந்திய டி20 கிரிக்கெட் அணியில் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, கேஎல்ராகுலுக்கு இடம் இல்லாத சூழல் அடுத்த 90 நாட்களில் நிகழலாம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ...
-
ஷுப்மன் கில்லை பாராட்டிய விராட் கோலி!
ஐபிஎல் தொடரில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்த குஜராத் டைட்டன்ஸ் வீரர் ஷிப்மன் கில்லிற்கு விராட் கோலி தனது வாழ்த்தையும் பாராட்டையும் தெரிவித்துள்ளார். ...
-
SRH vs RCB, Dream 11 Team: फाफ डु प्लेसिस को बनाएं कप्तान, 4 ऑलराउंडर टीम में करें शामिल
IPL 2023 का 65वां मुकाबला सनराइजर्स हैदराबाद और रॉयल चैलेंजर्स बैंगलोर के बीच गुरुवार (18 मई) को हैदराबाद में खेला जाएगा। ...
-
கோலி, ரோஹித் டி20 கிரிக்கெட் அணியில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும்- ரவி சாஸ்திரி!
சச்சின், டிராவிட், கங்குலி, லக்ஷ்மன் ஆகியோர் இருந்த இடங்களுக்கு ரோஹித் மற்றும் விராட் கோலி சரியானவர்கள் என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ...
-
'अगर मैं बॉलिंग करता तो राजस्थान 40 पर ऑलआउट हो जाती'- विराट कोहली
रॉयल चैलेंजर्स बैंगलौर के स्टार खिलाड़ी विराट कोहली ने राजस्थान के खिलाफ जीत के बाद कहा है कि अगर वो गेंदबाजी करते तो संजू सैमसन की टीम 40 पर ऑलआउट हो जाती। ...
-
यशस्वी को मिला विराट ज्ञान, कान और दिमाग खोलकर जायसवाल ने सुना कोहली का एक-एक शब्द; देखें VIDEO
यशस्वी जायसवाल ने विराट कोहली को अपनी आक्रमक बल्लेबाज़ी से काफी प्रभावित किया है। RR vs RCB मैच के बाद विराट यशस्वी को बैटिंग टिप्स देते नज़र आए। ...
-
Virat Kohli's Heartwarming Mother's Day Post For Incredible Women Of His Life
Celebrating the cherished occasion of Mother's Day on Sunday, Virat Kohli expressed his heartfelt wishes by sharing a series of delightful throwback photographs featuring the incredible women in h ...
-
IPL 2023: बेंगलुरु ने राजस्थान को 112 रन से मात दी, पॉइंट्स टेबल में पांचवे नंबर पर पहुंचा
कप्तान फाफ डुप्लेसी (55) और ग्लेन मैक्सवेल (54) के शानदार अर्धशतकों तथा वेन पार्नेल (10 रन पर तीन विकेट) की अगुवाई में गेंदबाजों के घातक प्रदर्शन से रॉयल चैलेंजर्स बेंगलुरु ने राजस्थान रॉयल्स को रविवार ...
-
ஐபிஎல் 2023: ஆர்சிபியிடம் சரணடைந்தது ராஜஸ்தான் ராயல்ஸ்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 112 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ...
-
बेंगलुरु ने राजस्थान को दिया 172 का लक्ष्य
रॉयल चैलेंजर्स बेंगलुरु ने राजस्थान रॉयल्स के खिलाफ रविवार को आईपीएल मुकाबले में 20 ओवर में पांच विकेट पर 171 रन का चुनौतीपूर्ण स्कोर बना लिया। बेंगलुरु ने टॉस जीतकर पहले बल्लेबाजी करने का फैसला ...
-
WATCH: आसिफ ने दिखाई चालाकी और कोहली हुए फ्लॉप, 19 गेंदों में बनाए सिर्फ 18 रन
आईपीएल 2023 में राजस्थान रॉयल्स के खिलाफ करो या मरो वाले मुकाबले में विराट कोहली का बल्ला नहीं चला और वो 19 गेंदों में सिर्फ 18 रन बनाकर आउट हो गए। ...
-
टीम मूडी ने कहा, कोहली का जुनून टीम को करता है प्रेरित
ऑस्ट्रेलिया के पूर्व क्रिकेटर टॉम मूडी का मानना है कि विराट कोहली का जुनून हर उस टीम को प्रेरित करता है जिसका वह हिस्सा हैं और इंडियन प्रीमियर लीग में रॉयल चैलेंजर्स बैंगलोर के साथ ...
Cricket Special Today
-
- 17 Jun 2026 11:29