Advertisement
West indies cricket: Cricket News & Match Updates
Advertisement
WI vs ENG: கடைசி மூன்று டி20 போட்டிகளுக்கான விண்டீஸ் அணி அறிவிப்பு!
இங்கிலாந்து அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணியானது 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.
இதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. இத்தொடரின் இதுவரை நடந்து முடிந்துள்ள முதலிரண்டு டி20 போட்டிகளிலும் இங்கிலாந்து அணியானது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும்ம் இடையேயான மூன்றாவது டி20 போட்டி நவம்பர் 15ஆம் தேதி நடைபெறவுள்ளது. Read More...
WI Vs ENG West Indies Cricket Alzarri Joseph Shimron Hetmyer Andre Russell Tamil Cricket News Andre Russell Alzarri Joseph West Indies Cricket Team England tour West Indies 2024
Related Cricket News for West indies cricket - Tesst
இங்கிலாந்து டி20 தொடருக்கான விண்டீஸ் அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் பூரன், ரஸல், ஹெட்மையர்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் ரோவ்மன் பாவெல் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
அல்ஸாரி ஜோசப் இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதித்தது கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ்!
கேப்டனுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக யாரிடமும் கூறாமல் களத்தை விட்டு வெளியேறி அல்ஸாரி ஜோசப்பின் நடத்தை தங்கள் விதிமுறைகளுக்கு எதிரானது என கூறி, அவரை இரண்டு போட்டிகளில் விளையாட தடைவிதித்துள்ளது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம்
By Bharathi Kannan • 1 year ago
பவுண்டரி எல்லையில் அசாத்தியமான கேட்சை பிடித்து பிராண்டன் கிங்; வைரலாகும் காணொளி!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸும் பிராண்டன் கிங் பவுண்டரி எல்லையில் அபாரமான கேட்சை பிடித்த காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
பேட்டர்கள், பந்துவீச்சாளர்கள் செயல்பட்ட விதம் மகிழ்ச்சி - ஷாய் ஹோப்!
அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களும் களத்திற்கு உள்ளேயும், வெளியேயும் என கடினமாக உழைத்து வருவது, எங்களுக்கு பெரிய நம்பிக்கையை கொடுக்கிறது என வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஷாய் ஹோப் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
WI vs ENG, 3rd ODI: பிராண்டன் கிங், கேசி கார்டி அபார சதம்; இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது விண்டீஸ்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், ஒருநாள் தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக புதிய மைல் கல்லை எட்டிய ஷாய் ஹோப்!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக சதங்களை அடித்த வீரர்கள் பட்டியலில் ஷாய் ஹொப் மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கும் சரித் அசலங்கா தலைமையிலான இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
பந்துவீச்சை மேம்படுத்த வேண்டும் - சரித் அசலங்கா!
நாங்கள் நன்றாக கிரிக்கெட் விளையாடுகிறோம் என்பது பிளஸ் பாயிண்ட். பவர்பிளேயில் நாம் சிறப்பாகச் செயல்பட்டு பந்துவீச்சை மேம்படுத்த வேண்டும் என இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் ராஜபக்ஷா!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இலங்கை தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு!
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அணியின் மூத்த வீரர்கள் தனிப்பட்ட காரணங்களால் இத்தொடரில் இருந்து விலகியுள்ளனர்.
By Bharathi Kannan • 2 years ago
அக்டோபர் 13-ல் தொடங்கும் இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் தொடர்!
இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான போட்டி அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
इतिहास का इकलौता टेस्ट क्रिकेटर जिसे हत्या के जुर्म में फांसी हुई, जानिए लेस्ली हिल्टन की कहानी
वेस्टइंडीज के तेज गेंदबाज लेस्ली हिल्टन की सच्ची कहानी, जो पत्नी की हत्या के दोषी ठहराए गए और फांसी पाने वाले इतिहास के इकलौते टेस्ट क्रिकेटर बने।
By Charanpal Singh Sobti • 2 years ago
பட்லர், சூர்யா, மேக்ஸ்வெல் ஆகியோரின் சிக்ஸர் சாதனையை தகர்த்த நிக்கோலஸ் பூரன்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரன் 7 சிக்ஸர்களை விளாசியதன் மூலம், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த மூன்றாவது வீரர் எனும் சாதனையைப் படைத்து அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
பட்லர், சூர்யா, மேக்ஸ்வெல் சாதனையை தகர்க்க காத்திருக்கும் நிக்கோலஸ் பூரன்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸின் நட்சத்திர வீரர் நிக்கோலஸ் பூரன் 6 சிக்ஸர்களை அடிக்கும் பட்சத்தில், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த மூன்றாவது வீரர் எனும் பெருமையைப் பெறவுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Oct 2026 10:40
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 5 days ago