Advertisement
West indies cricket: Cricket News & Match Updates
Advertisement
Aussies Reach 225 With West Indies 16 For 1 After Day One Of Third Test
Mitchell Starc struck early in his 100th Test match as the West Indies reached 16 for one in response to Australia's first innings total of 225 on the opening day of the day/night third Test at Sabina Park in Jamaica on Saturday.
Dismissed for a "duck" in an eventful final session as the tourists slipped from 157 for three, Starc bowled debutant Kevlon Anderson off the inside-edge to raise his tally of Test wickets to 396. Read More...
Australia Tour West Indies 2025 Third Test Australia Vs West Indies Australia Cricket West Indies Cricket Shamar Joseph
Related Cricket News for West indies cricket - Tesst
West Indies And Australia 2nd Test Finely Poised
Early strikes by Jayden Seales in the second innings left the second Test evenly poised with Australia stuttering to 12 for two at the close of play on the second day of the second Test against the West Indies in Grenada on Friday.
By AFP News • 1 year ago
Australia tour of West Indies 2025: 2nd Test Day 1 Report
Australia tour of West Indies 2025 2nd Test Day 1 Report
By AFP News • 1 year ago
தவறான முடிவுகளைக் கொடுக்கும் நடுவர்களுக்கும் தண்டனைகள் வழங்க வேண்டும் - ரோஸ்டன் சேஸ்!
கள நடுவர்கள் தவறான முடிவுகள் எடுக்கப்படும்போது சில தண்டனைகள் விதிக்கப்பட வேண்டும் என்று வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ரோஸ்டன் சேஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனைகளுக்கு அபராதம் வித்தித்த ஐசிசி; காரணம் என்ன?
ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக வெஸ்ட் இண்டீஸின் அலியா அலீன், கியானா ஜோசப் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
WI vs AUS: தொடரிலிருந்து விலகிய டெக்கெட்; ஆஸ்திரேலிய அணியில் சீன் அபோட் சேர்ப்பு!
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் இடம்பிடித்த பிராண்டன் டெக்கெட் காயம் காரணமாக விலகியதை அடுத்து சீன் அபொட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
விண்டீஸ் டெஸ்ட் தொடரில் கொன்ஸ்டாஸுக்கு வாய்ப்பு தர வேண்டும் - மார்க் டெய்லர்!
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் சாம் கொன்ஸ்டாஸுக்கு தொடர்ச்சியான வாய்ப்புகளை வழங்க வேண்டும் என அந்த அணியின் முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர் வலியுறுத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
நேபாள் அணியுடன் டி20 தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ்
வெஸ்ட் இண்டீஸ் - நேபாள் அணிகளுக்கு இடையேயன மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
WI vs AUS: வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணி அறிவிப்பு; ஷாய் ஹோப், பிராண்டன் கிங் ஆகியோருக்கு இடம்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த நிக்கோலஸ் பூரன்; ரசிகர்கள் அதிர்ச்சி!
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரர் நிக்கோலஸ் பூரன் அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
West Indies Batter Nicholas Pooran Retires From International Cricket
West Indies Cricket World Cup: West Indies' highest-ranked T20I batter Nicholas Pooran has called time on his nine-year international career.
By IANS News • 1 year ago
WI vs AUS: ஆஸ்திரேலிய டி20 அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் மார்ஷ், க்ரீன்!
வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடருக்கான மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய டி20 அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ENG vs WI: வெஸ்ட் இண்டீஸ் டி20 அணி அறிவிப்பு; ஹோல்டர், ரஸலுக்கு இடம்!
இங்கிலாந்து, அயர்லாந்து டி20 தொடர்களுக்கான ஷாய் ஹோப் தலைமையில் வெஸ்ட் இண்டீஸ் டி20 அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஸ்லோ ஓவர் ரேட்: வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு அபராதம் விதித்தது ஐசிசி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
வெஸ்ட் இண்டீஸ் தொடரிலிருந்து விலகிய காம்பெர், யங்; மாற்று வீரர்கள் அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அயர்லாந்து அணியில் இடம்பிடித்திருந்த கர்டிஸ் கேம்பர் மற்றும் கிரேய்க் யங் ஆகியோர் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளனர்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement