West indies tour bangladesh: Cricket News & Match Updates
வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்தது வெஸ்ட் இண்டீஸ்!
வெஸ்ட் இண்டிஸ் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியும் அசத்தியது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று சட்டோகிராமில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து வெஸ்ட் இண்டீஸை பந்துவீச அழைத்தது.
அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தன்ஸித் ஹசன் - பர்வேஸ் ஹொசைன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தன்ஸித் ஹசன் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்த, மறுபக்கம் பர்வேஸ் ஹொசைன் 9 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் லிட்டன் தாஸ் 6 ரன்னில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த சைஃப் ஹொசைன் 23 ரன்னிலும், ரிஷாத் ஹொசைன் 3 ரன்னிலும், நுருல் ஹசன் ஒரு ரன்னிலும், நசும் அஹ்மத் ஒரு ரன்னிலும், ஜக்கர் அலி 5 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். Read More...
Related Cricket News for West indies tour bangladesh - Tesst
Taskin Ahmed के साथ हुआ UNO Reverse... किस्मत से मिला धोखा और छक्का मारकर भी हो गए OUT; देखें VIDEO
ரோவ்மன் பாவெல், ஜெய்டன் சீல்ஸ் அசத்தல்; வங்கதேசத்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் வெற்றி!
BAN vs WI T20I: वेस्टइंडीज की टीम में अचानक हुआ बदलाव, 18 इंटरनेशनल मैच खेलने वाले ऑलराउंडर को स्क्वाड में मिली जगह
Cricket Special Today
-
- 06 Oct 2026 10:40
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 4 days ago