Wi vs eng 3rd t20i: Cricket News & Match Updates
WI vs ENG, 3rd T20I: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி டி20 தொடரை வென்றது இங்கிலாந்து!
இங்கிலாந்து அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிவருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி அடுத்தடுத்து வெற்றிகளை பதிவுசெய்து அசத்தியதுடன், டி20 தொடரிலும் 2-0 என்ற காணக்கில் தொடரிலும் முன்னிலை பெற்றுள்ளது.
இதனைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது டி20 போட்டியானது இன்று செயின்ட் லூசியாவில் உள்ள டேரன் சமி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அதன்படி அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் எவின் லூயிஸ், ஷாய் ஹோப், நிக்கோலஸ் பூரன், ரோஸ்டன் சேஸ் மற்றும் ஷிம்ரான் ஹெட்மையர் என் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். Read More...
Related Cricket News for Wi vs eng 3rd t20i - Tesst
வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து, மூன்றாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
WI vs ENG: பாவல் அபார சதம்; இங்கிலாந்தை துவம்சம் செய்த விண்டீஸ்!
Cricket Special Today
-
- 11 Nov 2026 11:11
-
- 10 Nov 2026 01:01
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 5 hours ago
-
- 10 hours ago