Advertisement
Womens asia cup 2024: Cricket News & Match Updates
Advertisement
மகளிர் ஆசிய கோப்பை 2024: இந்தியா vs வங்கதேசம், முதல் அரையிறுதி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
India Women vs Bangladesh Women, 1st Semifinal, Dream11 Prediction: மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது இலங்கையில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் அரையிறுதி சுற்றுக்கு குரூப் ஏ பிரிவில் இருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகளும், குரூப் பி பிரிவில் இருந்து இலங்கை மற்றும் வங்கதேச அணிகளும் முன்னேறிவுள்ளது. இதில் நாளை நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இரு அணியிலும் நட்சத்திர வீராங்கனைகள் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
IND W vs BAN W: போட்டி தகவல்கள் Read More...
Womens Asia Cup 2024 Asia Cup 2024 INDW Vs BANW Cricket Match Prediction Fantasy XI Tips Probable XI Tamil Cricket News INDW Vs BANW Head-to-Head INDW Vs BANW Womens Asia Cup 2024
Related Cricket News for Womens asia cup 2024 - Tesst
IND W vs BAN W: Dream11 Prediction 1st Semi Final, Womens Asia Cup T20 2024
The first semifinal of the Womens Asia Cup 2024 will be played between India and Bangladesh at Rangiri Dambulla International Stadium on July 26 (Friday).
By Rawat Karan • 1 year ago
नेपाली कैप्टन इंदु बर्मा ने जीते करोड़ों दिल, स्मृति मंधाना को दिया टोकन ऑफ लव
महिला एशिया कप 2024 में बेशक नेपाल को भारत के हाथों करारी शिकस्त का सामना करना पड़ा लेकिन मैच के बाद नेपाली कैप्टन इंदु बर्मा ने दिल जीतने में कोई कसर नहीं छोड़ी।
By Shubham Sharma • 1 year ago
महिला एशिया कप : नेपाल को 82 रन से रौंदकर भारत ने सेमीफाइनल में किया प्रवेश
शैफाली वर्मा के धुआंधार 81 रन (48 गेंद) के बाद फिरकी गेंदबाजों के शानदार प्रदर्शन के दम पर भारत ने मंगलवार को यहां रनगिरी दांबुला अंतर्राष्ट्रीय स्टेडियम में महिला एशिया कप के ग्रुप ए मैच में नेपाल को 82 रनों से रौंदकर सेमीफाइनल में प्रवेश किया।
By IANS News • 1 year ago
மகளிர் ஆசிய கோப்பை 2024: நேபாளை பந்தாடி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா!
Womens Asia Cup T20 2024: நேபாள் மகளிர் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
மகளிர் ஆசிய கோப்பை 2024: சதத்தை தவறவிட்ட ஷஃபாலி வர்மா; நேபாள் அணிக்கு 179 ரன்கள் இலக்கு!
Womens Asia Cup T20 2024: நேபாள் மகளிர் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 179 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
மகளிர் ஆசிய கோப்பை 2024: இலங்கை vs தாய்லாந்து - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் இலங்கை மற்றும் தாய்லாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
மகளிர் ஆசிய கோப்பை 2024: குல் ஃபெரோஸா அதிரடியில் யுஏஇ-யை வீழ்த்தியது பாகிஸ்தான்!
Women's Asia Cup 2024: ஐக்கிய அரபு அமீரக மகளிர் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணியானது 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது
By Bharathi Kannan • 1 year ago
மகளிர் ஆசிய கோப்பை 2024: வங்கதேசம் vs மலேசியா - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் வங்கதேசம் மற்றும் மலேசிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
மகளிர் ஆசிய கோப்பை 2024: முர்ஷிதா கதும் அரைசதம்; தாய்லாந்தை வீழ்த்தியது வங்கதேசம்!
Womens Asia Cup T20 2024: தாய்லாந்து மகளிர் அணிக்கு எதிரான லீக் போட்டியில் வங்கதேச மகளிர் அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 1 year ago
மகளிர் ஆசிய கோப்பை 2024: சமாரி அத்தபத்து சத்தால் மலேசியாவை பந்தாடியது இலங்கை!
Womens Asia Cup T20 2024: மலேசிய மகளிர் அணிக்கு எதிரான லீக் போட்டியில் இலங்கை மகளிர் அணியானது 144 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
IND W vs NEP W: Dream11 Prediction Match 10, Womens Asia Cup T20 2024
Match No. 10 of the Womens Asia Cup 2024 will be played between India and Nepal at Rangiri Dambulla International Stadium on July 23 (Tuesday).
By Rawat Karan • 1 year ago
மகளிர் ஆசிய கோப்பை 2024: இந்தியா vs நேபாள் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 10ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா - நேபாள் மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
மகளிர் ஆசிய கோப்பை 2024: நேபாளை பந்தாடி பாகிஸ்தான் அணி வெற்றி!
Womens Asia Cup T20 2024: நேபாள் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
हरमनप्रीत, ऋचा के अर्धशतकों से भारत ने यूएई को 78 रनों से रौंदा
कप्तान हरमनप्रीत कौर ने शानदार 12वां टी-20 अर्धशतक लगाया, जबकि विकेटकीपर ऋचा घोष ने इस प्रारूप में अपना पहला अर्धशतक जमाया, जिससे भारत ने 2024 महिला एशिया कप में रविवार को रंगिरी दांबुला अंतर्राष्ट्रीय क्रिकेट स्टेडियम में अपने दूसरे मैच में संयुक्त अरब अमीरात पर 78 रन की आसान जीत का आधार तैयार किया।
By IANS News • 2 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement