Yashasvi jaiswal: Cricket News & Match Updates
இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த ஹர்பஜன் சிங்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு பிறகு இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதல் கட்டமாக இரண்டு டெஸ்ட் போட்டிகளும் அடுத்ததாக மூன்று ஒரு நாள் போட்டிகளும், 5 டி20 போட்டிகளும் நடக்கிறது. இத்தொடருக்கான இந்திய அணி இரண்டு வாரங்களுக்கு முன்பே வெஸ்ட் இண்டீஸ் சென்று தீவிர பயிற்சியிலும் ஈடுபட்டு வருகின்றன.
அணியில் சீனியர் வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் இருக்கின்றனர். இளம் வீரர்களான ஜெய்ஸ்வால், இஷான் கிஷன், முகேஷ் குமார், ருத்துராஜ் கெய்க்வாட் ஆகியோரும் இருக்கின்றனர். ரோஹித் சர்மாவுடன் களமிறங்கும் ஓப்பனிங் இடத்திற்கு கில், இஷான் கிஷன், ருத்துராஜ், ஜெய்ஸ்வால் ஆகியோர் இருக்கின்றனர். யார் எந்த இடத்தில் களமிறங்க வேண்டும்? பிளேயிங் லெவனில் யார் யார் இருக்கவேண்டும்? என்கிற கணிப்புகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. Read More...
Related Cricket News for Yashasvi jaiswal - Tesst
वेस्टइंडीज के खिलाफ पहले टेस्ट में टीम इंडिया के लिए डेब्यू करेगा 21 साल का खिलाड़ी,रोहित शर्मा ने किया ऐलान
டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகும் யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
1st Test: Yashasvi Jaiswal All Set For Debut As India Enter Transition Phase, Face West Indies Challenge
'खुद को अभिव्यक्त करें': संभावित टेस्ट डेब्यू से पहले यशस्वी के लिए रहाणे का संदेश
अजिंक्य रहाणे ने दिया संकेत, यशस्वी जायसवाल कर सकते हैं टेस्ट डेब्यू
IND vs WI Test: यशस्वी का टेस्ट डेब्यू तय, इस नंबर पर करेगा 21 साल का लड़का बल्लेबाज़ी
वेस्टइंडीज के खिलाफ टेस्ट सीरीज से पहले विराट प्रैक्टिस मैच में हुए सस्ते में आउट, रोहित, जायसवाल ने जड़े अर्धशतक, देखें वीडियो
'मुंबई माफिया काम कर रहा है': ट्विटर उपयोगकर्ताओं ने रिंकू सिंह की अनदेखी के लिए अगरकर के नेतृत्व वाली चयन समिति की आलोचना की
'Mumbai Mafia At Work': Twitter Users Flay Agarkar-Led Selection Committee For Ignoring Rinku Singh
WI vs IND T20 Squad: Yashasvi, Tilak Varma Earn Maiden Call-Up As India Name T20I Squad For West Indies
WI vs IND: இந்திய டி20 அணி அறிவிப்பு; ஜெஸ்வால், திலக் வர்மாவுக்கு வாய்ப்பு!
वेस्टइंडीज के खिलाफ टी20 सीरीज के लिए हुआ भारतीय टीम का ऐलान, जायसवाल और तिलक वर्मा को मिला मौका
WI vs IND: टीम इंडिया के वेस्टइंडीज दौरे का दूरदर्शन छह भाषाओं में प्रसारण करेगा
IND vs WI: Doordarshan To Telecast Team India Tour Of West Indies In Six Languages
Cricket Special Today
-
- 11 Nov 2026 11:11
-
- 10 Nov 2026 01:01
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 25 minutes ago
-
- 5 hours ago