Yashasvi jaiswal: Cricket News & Match Updates
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: புதிய உச்சம் தொட்ட யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
ஆஸ்திரேலிய அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சமீபத்தில் நடபெற்று முடிந்தது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இதியடுத்து இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) இன்று டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர்கள் முன்னேற்றம் கண்டிருந்தாலும், ஆஸ்திரேலிய அணி பேட்டர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர். அதன்படி ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மார்னஸ் லபுஷாக்னே ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளனர். Read More...
Related Cricket News for Yashasvi jaiswal - Tesst
8 टेस्ट में ही यशस्वी जायसवाल ने रचा इतिहास, इस लिस्ट में पहुंचे विराट कोहली के करीब
'बेन डेकट ने शायद कभी ऋषभ पंत को नहीं देखा', हिटमैन ने अंग्रेजों को फिर दिखा दिया आईना
रोहित शर्मा,यशस्वी औऱ जेम्स एंडरसन इतिहास रचने की कगार पर, भारत-इंग्लैंड के पांचवें टेस्ट में बन सकते हैं कई महारिकॉर्ड
ஐசிசி மாதாந்திர விருதுகள்: யஷஸ்வி, வில்லியம்சன், நிஷங்கா ஆகியோர் பரிந்துரை!
आईसीसी प्लेयर ऑफ द मंथ के लिए नॉमिनेट हुए यशस्वी जायसवाल
Yashasvi Jaiswal Amongst Nominees For ICC Men's Player Of The Month Award For February 2024
यशस्वी जायसवाल इतिहास रचने से 1 रन दूर, विराट कोहली और सुनील गावस्कर का महारिकॉर्ड तोड़ने का मौका
ஐபிஎல் தொடரில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 600 ரன்களுக்கு மேல் குவிப்பார் - ஆகாஷ் சோப்ரா!
इस पूर्व क्रिकेटर ने जायसवाल को लेकर की बड़ी भविष्यवाणी, कहा- IPL 2024 में बनाएंगे 600 से ज्यादा रन
Root Back In Top Three, Jaiswal Reaches To 12th Spot In ICC Test Rankings
ICC Test Rankings: ध्रुव जुरेल ने लगाई 31 स्थान की छलांग, शुभमन और जायसवाल को भी हुआ फायदा
ஐசிசி தரவரிசை: புதிய உச்சம் தொட்ட இந்தியா, இங்கிலாந்து வீரர்கள்!
4th Test: To Come Out On The Right Side Of The Very Hard-fought Series Feels Very Good, Says Rohit Sharma
விராட் கோலியின் சாதனையை சமன்செய்தார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
Cricket Special Today
-
- 16 Oct 2026 08:54