Yuvraj singh: Cricket News & Match Updates
டி20 லீக்கில் விளையாடும் இந்திய வீரர்களுக்கு அதிர்ச்சியளித்த பிசிசிஐ!
தற்போது உலகெங்கிலும் டி20 லீக் தொடர்கள் மற்றும் டி10 லீக் தொடர்கள் ஏராளமாக நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு நாட்டிலும் நடைபெறும் இந்த லீப் போட்டிகளில் உலகின் மற்ற நாடுகளைச் சேர்ந்த சர்வதேச கிரிக்கெட் வீரர்களும் கலந்து கொண்டு வருகின்றனர் . சமீபத்தில் கூட அமெரிக்காவில் மாஸ்டர்ஸ் கிரிக்கட் லீக் என்ற டி20 போட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தப் போட்டியிலும் ஐபிஎல் அணியில் உரிமையாளர்கள் பல அணிகளை வாங்கி இருக்கின்றனர் .
இந்தப் போட்டி தொடருக்கான வீரர்களின் ஏலத்தில் இந்தியாவின் அம்பத்தி ராயுடு மற்றும் சுரேஷ் ரெய்னா போன்ற வீரர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது . இவர்களில் அம்பத்தி ராயுடு டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார். டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர்கள் தான் வாங்கி இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. Read More...
Related Cricket News for Yuvraj singh - Tesst
'जो कारनामा युवराज सिंह ने साल 2011 में किया था वो अब रविंद्र जडेजा करेंगे'
யுவி-க்கு முன் தோனி களமிறங்கியது எந்த சுயநலமும் இல்லை - முத்தையா முரளிதரன்!
'मुझे पता था धोनी फाइनल में युवराज से पहले आएगा', मुरलीधरन का बड़ा खुलासा
1983 World Cup: 'They Did It First, Defied Expectations...': Tributes Pour In For India’s 1983 WC Winning Team On 40th Anniversary
'अगर विराट कोहली ना होते, तो मैं कभी कमबैक ना कर पाता'-युवराज सिंह
धोनी नहीं युवराज के दम पर भारत जीता वर्ल्ड कप; गौतम गंभीर ने फिर दिया बोल्ड बयान
भारतीय टीम के ये 3 स्टार खिलाड़ी टेस्ट क्रिकेट में हुए फेल, एक बन चुका है हेड कोच
WATCH: 'MI को गिफ्ट करनी चाहिए शुभमन को कार' युवराज सिंह ने दिया रोहित की टीम को मैसेज
राशिद खान ने गेंदबाजी के साथ बल्लेबाजी में भी बनाया महारिकॉर्ड, 13 गेंदों में चौकों-छक्कों से बनाए 72 रन
यशस्वी समझ गए थे कि कमान संभालकर वे बड़ा स्कोर बना सकते हैं: पार्थिव पटेल
IPL 2023: Yashasvi Understood He Could Build A Big Score By Taking Charge, Says Parthiv Patel
Virat Admits Breaking Tendulkar's Record Will Be Emotional Moment For Him
सचिन तेंदुलकर ने 21 साल तक देश का बोझ अपने कंधों पर ढोया है, जब पूरा हुआ वर्ल्ड कप जीत का सपना
लाइव मैच में मंदीप और रिंकू सिंह पर भड़के युवराज, कहा- 'जितना मर्जी कॉन्फिडेंस हो...'
Cricket Special Today
-
- 16 Oct 2026 08:54