Afghanistan cricket team: Cricket News & Match Updates
ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த முகமது நபி!
அஃப்கானிஸ்தான் அணியானது தற்சமயம் வங்கதேச அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டியானது நேற்று முன் தினம் ஷார்ஜாவில் நடந்து முடிந்தது. இப்போட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஃப்கானிஸ்தான் அணி 92 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மனிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை ஷார்ஜாவில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே முதல் போட்டியில் வெற்றி பெற்ற உத்வேகத்துடன் ஆஃப்கானிஸ்தான் அணியும், முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வங்கதேச அணியும் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதால், இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for Afghanistan cricket team - Tesst
अफगानिस्तान के ऑलराउंडर मोहम्मद नबी Champions Trophy 2025 के बाद लेंगे संन्यास,बोर्ड के अधिकारी ने किया खुलासा
ரஷித் கானின் தனித்துவ சாதனை முறியடித்த அல்லா கஸான்ஃபர்!
ஜிம்பாப்வே டெஸ்ட் தொடரில் கம்பேக் கொடுக்கும் ரஷித் கான்!
अफगानिस्तान के लिए खुशखबरी, 3 साल बाद टेस्ट में वापसी करने वाले हैं राशिद खान
ஜிம்பாப்வே - ஆஃப்கானிஸ்தான் தொடருக்கான அட்டவணை வெளியீடு!
बांग्लादेश के खिलाफ वनडे सीरीज के लिए अफगानिस्तान टीम की घोषणा, इस धाकड़ गेंदबाज की हुई वापसी
Afghanistan Include Uncapped Atal For Bangladesh ODIs
வங்கதேச ஒருநாள் தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!
ஆல் டைம் சிறந்த ஒருநாள் லெவனை தேர்வு செய்த ஹஸ்மதுல்லா ஷாஹிதி!
சாம்பியன்ஸ் கோப்பை 2024: அரையிறுதிக்கு முன்னேறும் அணிகளை கணித்த ஹஸ்மதுல்லா ஷாஹிதி!
AFG vs SA: Stats Preview ahead of the 3rd Afghanistan vs South Africa ODI at Sharjah Cricket Stadium
अफगानिस्तान क्रिकेट टीम ने रचा इतिहास, दूसरे वनडे में साउथ अफ्रीका को 177 रन से रौंदकर पहली बार किया ये कारनामा
2nd ODI: Rahmanullah Gurbaz, Birthday Boy Rashid Khan Lead Afghanistan To 177-Run Rout Of South Africa
राशिद खान ने बर्थडे पर धमाकेदार गेंदबाजी से रचा इतिहास, ऐसा करने वाले दुनिया के पहले क्रिकेटर बने
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16