Advertisement
Afghanistan cricket team: Cricket News & Match Updates
Advertisement
SL vs AFG: ஆஃப்கானிஸ்தான் ஒருநாள் அணி அறிவிப்பு; ரஷித் கானுக்கு ஓய்வு!
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடரானது கடந்த 02ஆம் தேதி கொழும்புவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது.
அதன்படி இலங்கை ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி வரும் 09ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கு ஆஃப்கானிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி, அறிவிக்கப்பட்டுள்ள ஒருநாள் அணியிலிருந்தும் நட்சத்திர வீரர் ரஷித் கான் காயம் காரணமாக இடம்பெறவில்லை. Read More...
SL Vs AFG Afghanistan Cricket Rashid Khan Hashmatullah Shahidi Tamil Cricket News Afghanistan Cricket Team
Related Cricket News for Afghanistan cricket team - Tesst
ரஷித் கான் முழு உடல் தகுதியுடன் இல்லை - இப்ராஹிம் ஸத்ரான்!
இந்திய அணிக்கெதிரான டி20 தொடரிலிருந்து காயம் காரணமாக ஆஃப்கானிஸ்தான் நட்சத்திர வீரர் ரஷித் கான் விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
IND vs AFG: நஜிபுல்லா ஸத்ரான் தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!
இந்திய அணிக்கெதிரான டி20 தொடரில் விளையாடவுள்ளது ஆஃப்கானிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
UAE vs AFG: नवीन उल हक ने गेंद से बरपाया कहर, अफगानिस्तान ने तीसरे T20I में यूएई को हराकर सीरीज पर किया कब्जा
नवीन उल हक और कैस अहमद की शानदार गेंदबाजी के दम पर अफगानिस्तान ने मंगलवार (2 जनवरी) को शारजाह क्रिकेट स्टेडियम में खेले गए तीसरे और आखिरी टी-20 इंटरनेशनल में संयुक्त अरब अमीरात (यूएई) को 4 विकेट से हरा दिया। इस जीत के...
By Saurabh Sharma • 2 years ago
UAE vs AFG, 1st T20I: ரஹ்மனுல்லா குர்பாஸ் அசத்தல் சதம்; ஆஃப்கானிஸ்தான் அபார வெற்றி!
ஐக்கிய அரபு அமீரக அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
தெருவோரத்தில் வசிக்கும் மக்களுக்கு உதவிய ரஹ்மனுல்லா குர்பாஸ்; வைரலாகும் காணொளி!
ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரஹ்மானுல்லா குர்பாஸ் அதிகாலை 3 மணிக்கு அகமதாபாத் நகரத்தில் தெருவோரத்தில் வசிக்கும் மக்களுக்கு உதவிய காட்சிகள் வைரலாகி வருகின்றன.
By Bharathi Kannan • 2 years ago
नाम गुरबाज़ काम खुशियां बांटना! अफगानी खिलाड़ी का ये वीडियो देखकर दिल हो जाएगा खुश
अफगानिस्तान के विकेटकीपर बल्लेबाज़ रहमानुल्लाह गुरबाज़ अहमदाबाद की सड़कों पर सो रहे गरीबी को मदद करते नजर आए हैं।
By Nishant Rawat • 2 years ago
அணிக்கு வந்த பின்னரே வீரர்கள் திறமையை வளர்த்து கொள்ள வாய்ப்பு கிடைக்கிறது - ரஷீத் கான்!
ஆஃப்கானிஸ்தானில் கிரிக்கெட் விளையாடுவதற்கு தேவையான அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இருப்பதாக அந்த அணியின் நட்சத்திர வீரர் ரஷீத் கான் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
अफगानिस्तान के कप्तान हशमतुल्लाह शाहिदी बोले हमें सुधार करने में मदद के लिए अधिक वनडे और टेस्ट क्रिकेट चाहिए
अफगानिस्तान के कप्तान हशमतुल्लाह शाहिदी (Hashmatullah Shahidi) ने गुरुवार को अफगानिस्तान क्रिकेट बोर्ड और आईसीसी पर वनडे और टेस्ट क्रिकेट को प्राथमिकता देने की
By IANS News • 2 years ago
सचिन तेंदुलकर ने जीता दिल,ऑस्ट्रेलिया के साथ मैच से पहले ने अफगानिस्तान क्रिकेट टीम को किया संबोधित, देखें PICS
ODI World Cup: पूर्व भारतीय क्रिकेटर और आईसीसी के वैश्विक राजदूत सचिन तेंदुलकर ने मंगलवार को ऑस्ट्रेलिया के खिलाफ विश्व कप 2023 के महत्वपूर्ण मुकाबले से पहले इतिहास रचने वाले अफगानिस्तान के क्रिकेटरों को संबोधित किया।
By IANS News • 2 years ago
இந்தியாவுக்கு எதிரான போட்டி எங்களுக்கு ஊக்கமளித்தது - ஜோனதன் டிராட்!
இந்தியாவுக்கு எதிரான போட்டி ஆஃப்கானிஸ்தான் அணிக்கு தங்களாலும் வெற்றி பெற்று போட்டியில் ஆதிக்கம் செலுத்த முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்ததாக அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜோனதன் டிராட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு முதல் முறையாக தகுதிப்பெற்ற ஆஃப்கானிஸ்தான்!
நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஆஃப்கானிஸ்தான் அணி 2025ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு தகுதிப்பெற்றுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
कोच जोनाथन ट्रॉट ने कहा, भारत के खिलाफ मैच से अफगानिस्तान को थोड़ा आत्मविश्वास मिला
Cricket World Cup: लखनऊ, 4 अक्टूबर (आईएएनएस) हालांकि पुरुष वनडे विश्व कप 2023 में अफगानिस्तान मेजबान भारत से हार गया, लेकिन मुख्य कोच जोनाथन ट्रॉट का मानना है कि इस मैच ने उनकी टीम को बल्लेबाजी के नजरिए से कुछ आत्मविश्वास दिया, जिसने उन्हें चार मैच जीतने के लिए प्रेरित किया, जिनमें से नवीनतम नीदरलैंड के खिलाफ आ गया।
By IANS News • 2 years ago
World Cup 2023: अफगानिस्तान की नीदरलैंड पर 7 विकेट की जबरदस्त जीत, पांचवे स्थान पर पहुंचा
Cricket World Cup: अपने स्पिनरों के दमदार प्रदर्शन और फील्डरों के शानदार कौशल से अफगानिस्तान ने नीदरलैंड को विश्व कप मुकाबले में शुक्रवार को एकतरफा अंदाज में सात विकेट से हरा दिया और अंक तालिका में पांचवे स्थान पर पहुंच गया।
By IANS News • 2 years ago
AFG vs SL: Dream11 Prediction Today Match 30, ICC Cricket World Cup 2023
Match 30 of the ICC Cricket World Cup 2023 will see a clash between Sri Lanka and Afghanistan at the Maharashtra Cricket Association Stadium in Pune on Monday.
By Rawat Karan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement