Advertisement
Arshdeep singh: Cricket News & Match Updates
Advertisement
'எனது பிளானில் சாம்சன் சிக்கிக்கொண்டார்' - அர்ஷ்தீப் சிங்
நேற்றைய ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 6 விக்கெட்டிற்கு 221 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாமசன் 119 ரன்கள் அடித்து ஒற்றை ஆளாக போராடியும் அந்த அணியால் வெற்றி பெற முடியவில்லை.
இந்நிலையில் கடைசி பந்தில் சஞ்சு சாம்சனை அட்டாக்கியது குறிர்த்து பேசிய அர்ஷ்தீப், சாம்சன் களத்தில் நின்று அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். எனவே அவருக்கு வைட் லைன் யார்க்கர் பந்துகளை மட்டுமே வீச நினைத்தேன். ஏனென்றால் அந்த பந்தை தூக்கி அடிப்பது மிக கடினம். நான் நினைத்தது போலவே சாம்சன் சிக்சர் அடிக்க முயற்சித்து ஆட்டமிழந்தார். Read More...
Related Cricket News for Arshdeep singh - Tesst
IPL 2020: Kings XI Punjab Defend Target Of 127 To Beat Sunrisers Hyderabad By 12 Runs
Kings XI Punjab (KXIP) on Saturday successfully defended a measly target of 127 and pulled off an extraordinary 12-run win over SunRisers Hyderabad (SRH) at the Dubai International Stadium. With SRH t
By Saurabh Sharma • 6 years ago
IPL 2020: जॉर्डन-अर्शदीप की गेंदबाजी के दम पर किंग्स XI पंजाब ने रोमांचक मैच में सनराइजर्स हैदराबाद को 12 रन से हराया
क्रिस जॉर्डन-अर्शदीप सिंह की बेहतरीन गेंदबाजी के दम पर किंग्स इलेवन पंजाब ने शनिवार को दुबई इंटरनेशनल क्रिकेट स्टेडियम में खेले गए आईपीएल 2020 के 43वें मुकाबले में सनराइजर्स हैदराबाद को 12 रन से हरा दिया। इस जीत के साथ...
By Saurabh Sharma • 6 years ago
IPL 2020 : KKR ਦੇ ਖਿਲਾਫ ਮੈਚ ਤੋਂ ਬਾਅਦ ਅਰਸ਼ਦੀਪ ਸਿੰਘ ਦੀ ਹੋ ਰਹੀ ਹੈ ਤਾਰੀਫ, ਅਸ਼ਵਿਨ ਅਤੇ ਪਠਾਨ ਸਮੇਤ ਕਈ ਮਹਾਨ ਖਿਡਾਰੀਆਂ ਨੇ ਕੀਤੀ ਪ੍ਰਸ਼ੰਸਾ
ਕੋਲਕਾਤਾ ਨਾਈਟ ਰਾਈਡਰਜ ਦੇ ਖਿਲਾਫ ਬੇਸ਼ਕ ਕਿੰਗਜ ਇਲੈਵਨ ਪੰਜਾਬ ਨੂੰ ਹਾਰ ਦਾ ਸਾਹਮਣਾ ਕਰਨਾ ਪਿਆ, ਪਰ ਇਸ ਮੈਚ ਵਿਚ ਪੰਜਾਬ ਦੇ ਗੇਂਦਬਾਜਾਂ ਨੇ ਸ਼ਾਨਦਾਰ ਪ੍ਰਦਰਸ਼ਨ ਕਰਕੇ ਕਪਤਾਨ ਕੇ ਐਲ ਰਾਹੁਲ ਦੀ ਪਰੇਸ਼ਾਨੀਆਂ ਨੂੰ ਕੁਝ ਹੱਦ ਤੱਕ ਘੱਟ ਜਰੂਰ ਕੀਤਾ. ਇਸ ਮੈਚ ਵਿਚ ਯੁਵਾ ਤੇਜ...
By Shubham Sharma • 6 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement