Advertisement
Babar azam: Cricket News & Match Updates
Advertisement
விராட் கோலியின் சாதனையை சமன்செய்த பாபர் ஆசாம்!
பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து அணி 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் 5 போட்டிகள் நடந்து முடிந்து பாகிஸ்தான் அணி 3-2 என்ற கணக்கில் முன்னிலை வகித்த நிலையில் 6ஆவது போட்டி நேற்று நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் ஓபனர்களாக பாபர் அசாம், முகமது ஹரிஸ் ஆகியோர் களமிறங்கினார்கள். ரிஸ்வான் இல்லாததால் முழு பொறுப்பும் பாபர் அசாம் மீது இருந்தது. அதற்கேற்றாவரு பாபரும் தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்தார். Read More...
Related Cricket News for Babar azam - Tesst
PAK vs ENG, 6th T20I: சால்ட் காட்டடி; தொடரை சமன்செய்தது இங்கிலாந்து!
பாகிஸ்தானுக்கு எதிரான 6ஆவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.
By Bharathi Kannan • 3 years ago
PAK vs ENG: फिलिप सॉल्ट की तूफानी पारी के आगे पस्त हुआ पाकिस्तान, इंग्लैंड ने धमाकेदार जीत से सीरीज की बराबर
फिलिप सॉल्ट (Philip Salt) के तूफानी अर्धशतक के दम पर इंग्लैंड ने शुक्रवार (30 सितंबर) को लाहौर के गद्दाफी स्टेडियम में खेले गए छठे टी-20 इंटरनेशनल मुकाबले में पाकिस्तन को 8 विकेट से हरा दिया। इसके साथ ही इंग्लैंड ने सात...
By Saurabh Sharma • 3 years ago
PAK vs ENG, 6th T20I: கம்பேக் கொடுத்த பாபர் ஆசாம்; இங்கிலாந்துக்கு 170 டார்கெட்!
இங்கிலாந்துக்கு எதிரான ஆறாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 170 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Rohan Gavaskar: Calling Babar Azam A One-Dimensional Player Is A Little Harsh
After scoring just 68 runs in six outings at the 2022 Asia Cup, Babar Azam has been in a dizzy position in the T20I series against England.
By IANS News • 3 years ago
Pakistan Beat England In A Thriller Fifth T20I, Takes 3-2 Lead In Seven Match Series
Pakistan defended their lowest score in Pakistan (145) in another thriller to go 3-2 up against England after a six-run victory in the seven-match T20I series.
By IANS News • 3 years ago
விராட் கோலியின் சாதனையை நெருங்கும் பாபர் ஆசாம்!
விராட் கோலியின் பிரமாண்ட சாதனையை பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் முறியடிக்க வாய்ப்பு உருவாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
VIDEO: नसीम शाह ने छाती पर मारी गेंद, फिर बाबर आजम ने कर दी कुटाई
पाकिस्तान-इंग्लैंड टी20 सीरीज के लिए तैयारी के दौरान बाबर आजम और नसीम शाह लाहौर नेट्स पर आमने-सामने हुए। इस दौरान दोनों खिलाड़ियों के बीच मजेदार जंग देखने को मिली।
By Prabhat Sharma • 3 years ago
PAK vs ENG, 4th T20I: மீண்டும் மிரட்டிய ரிஸ்வான்; இங்கிலாந்துக்கு 167 டார்கெட்!
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 167 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Ricky Ponting Ranks Jos Buttler & Rashid Khan Over Babar Azam & Hasaranga
Former Australia skipper Ricky Ponting feels while Pakistan skipper Babar Azam is technically a better player than Jos Buttler, the England captain's strike rate and his experience of playing more
By IANS News • 3 years ago
स्पिन को कैसे खेलें बाबर आज़म?, वसीम अकरम ने पाकिस्तानी कप्तान को दी मज़ेदार बैटिंग टिप्स
वसीम अकरम ने टेस्ट क्रिकेट में नाबाद 257 रनों की पारी खेली है। वनडे क्रिकेट में उनका सर्वाधिक स्कोर 86 रन है।
By Nishant Rawat • 3 years ago
'पाकिस्तान ने इसी तरह हिंदुस्तान को मारा था', शोएब अख्तर ने ऐसा क्यों बोला?
शोएब अख्तर ने रिएक्शन दिया। शोएब अख्तर ने अपने यूट्यूब चैनल पर इन दोनों खिलाड़ियों की तारीफ करते हुए इंडिया के मैच को याद किया है।
By Prabhat Sharma • 3 years ago
PAK vs ENG: சேஸிங்கில் உலக சாதனைப் படைத்த பாபர் - ரிஸ்வான் ஜோடி!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடக்க வீரர்களாக களமிறங்கி பார்ட்னர்ஷிப் முறையில் அதிக ரன்களைச் சேர்த்த ஜோடி என்ற புதிய உலக சாதனையை பாபர் ஆசாம் - முகமது ரிஸ்வான் இணை படைத்துள்ளனர்.
By Bharathi Kannan • 3 years ago
'याद रखना किंग हमेशा किंग ही होता है और बाबर आज़म किंग है'
पाकिस्तान के कप्तान बाबर आज़म ने इंग्लैंड के खिलाफ दूसरे टी-20 में सेंचुरी लगाकर अपने आलोचकों का मुंह बंद कर दिया। उनकी इस शानदार पारी के बाद शादाब खान का ट्वीट वायरल हो रहा है।
By Shubham Sharma • 3 years ago
Moeen Ali Feels His Over Was A Gamble Which England Lost Against Pakistan
In defense of 199/5, Ali, who had hit an unbeaten 55 with the bat, brought himself on for the 13th over and leaked 21 runs, including three sixes.
By IANS News • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement