Barbados royals: Cricket News & Match Updates
கயானா அமேசன் வாரியர்ஸ் vs பார்படாஸ் ராயல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Guyana Amazon Warriors vs Barbados Royals, Match 27 Dream11 Prediction: வெஸ்ட் இண்டீஸில் 12ஆவது சீசன் கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நாளை நடைபெறும் 27ஆவது லீக் ஆட்டத்தில் கயானா அமேசன் வாரியர்ஸ் மற்றும் பார்படாஸ் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
நடப்பு சிபில் கிரிக்கெட் தொடரில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணியானது விளையாடிய 7 போட்டிகளில் 5 வெற்றி, இரண்டு தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலின் இரண்டாம் இடத்தில் உள்ளது. அதேசமயம் பார்ப்டாஸ் ராயல்ஸ் அணியானது விளையாடிய 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலின் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. இதனால் புள்ளிப்பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ள இரு அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. Read More...
Related Cricket News for Barbados royals - Tesst
சிபிஎல் 2024: ராயல்ஸை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த கிங்ஸ்!
CPL 2024: St Lucia Kings Move Top After Win Over Barbados Royals
சிபிஎல் 2024: பார்படாஸ் ராயல்ஸை பந்தாடி லூசியா கிங்ஸ் அபார வெற்றி!
CPL में हुआ करिश्मा, 25 साल के Alick Athanaze ने पीछे कूदकर लपका सुपरमैन कैच; देखें VIDEO
பவுண்டரி எல்லையில் அசாத்தியமான கேட்சை பிடித்த அலிக் அதானாஸ்; வைரல் காணொளி!
அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய கார்ன்வால்; வைரலாகும் காணொளி!
CPL 2024: Rahkeem Cornwall Takes Barbados Royals To Playoffs
சிபிஎல் 2024: கார்ன்வால் அபார பந்துவீச்சு; பேட்ரியாட்ஸை வீழ்த்தியது ராயல்ஸ்!
140 किलो के इस खिलाड़ी ने गेंद से मचाया कहर, सिर्फ इतने रन देकर झटके 5 विकेट, रॉयल्स को प्लेऑफ में पहुंचाया
Chris Jordan Returns To TKR As CPL 2024 Home Leg Begins On Wednesday
பார்படாஸ் ராயல்ஸ் vs செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசிய ஷிம்ரான் ஹெட்மையர் - காணொளி!
சிபிஎல் 2024: சதமடித்து மிரட்டிய டி காக்; கயானாவை வீழ்த்தியது பார்படாஸ்!
9 छक्के और 8 चौके, क्विंटन डी कॉक ने ठोका तूफानी शतक, ब्रैंडन मैकुलम के महारिकॉर्ड की कर ली बराबरी
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16