Brett lee: Cricket News & Match Updates
அசுர வேகத்தில் மிரட்டிய மயங்க் யாதவை பாராட்டிய ஆஸி ஜாம்பவான்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 11ஆவது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இபோட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களை குவித்தது. இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய குயின்டன் டி காக் தனது அரைசதத்தைப் பதிவுசெய்த கையோடு பெவிலியன் திரும்பினார்.
அவரைத்தொடர்ந்து மார்கஸ் ஸ்டொய்னிஸ் 19 ரன்களையும், நிக்கோலஸ் பூரன் 42 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழக்க, இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த குர்னால் பாண்டியா 4 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 43 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். பஞ்சாப் கிங்ஸ் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய சாம் கரண் 3 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். Read More...
Related Cricket News for Brett lee - Tesst
Manoj Tiwary To Bid Adieu To All Formats Of Cricket After Ranji Trophy Fixture Against Bihar
Maxwell Needs To Have A Look At What He’s Doing At His End: McDonald
CA Investigates As Maxwell Hospitalised After Alcohol-related Incident; Reports
WATCH: 'आपसे मिलकर खुशी हुई', ब्रेट ली ने लाइव मैच में निखिल चौधरी से की हिंदी में बात
नाथन लियोन ने पाकिस्तान के खिलाफ रचा इतिहास,एक साथ तोड़ डाला ब्रैट ली औऱ हऱभजन सिंह का महारिकॉर्ड
Bangladesh Beat India To Win Inaugural SCG Multicultural Cup
Lance Morris Reminds A Lot Of A Young Pat Cummins, Says Brett Lee
Men’s ODI WC: India Were Definitely Favourites; Tenacity Helped Australia Win Title, Says Brett Lee
Ashes 2023: Mark Wood Is A Bit Like Mitchell Johnson And Brett Lee In His Prime, Says Ricky Ponting
ரோஹித்தைக் கண்டு பந்துவீச்சாளர்கள் நடுங்குகிறார்கள் - பிரேட் லீ!
'Can't Overlook': ब्रेट ली ने एशेज ओपनर खेलने के लिए बोलैंड का समर्थन किया
'Can't Overlook': Brett Lee Throws Support Behind Boland To Play Ashes Opener
IPL 2023: गिल के पास मजबूत कलाई और शानदार टाइमिग है : ब्रेट ली
IPL 2023: Gill's got strong wrists and beautiful timing Brett Lee on Shubman's ton against RCB
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16