Advertisement
Chamari athapaththu: Cricket News & Match Updates
Advertisement
ஐசிசி மாதாந்திர விருதுகள்: ஜூலை மாதத்திற்கான பரிந்துரை பட்டியளில் இடம்பிடித்த வாஷிங்டன், மந்தனா, ஷஃபாலி!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது ஒவ்வொரு மாதமும் சிறப்பாக விளையாடும் வீரர் மற்றும் வீராங்கனைகளைத் தேர்வுசெய்து விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. இது ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் இரண்டுக்கும் தனித்தனியே வழங்கப்படுகிறது. இந்நிலையில் ஜூலை மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை யார் என்ற பரிந்துரை பட்டியலை ஐசிசி இன்று அறிவித்துள்ளது.
அதன்படி ஆடவருக்கான சிறந்த வீரர்கள் பட்டியலில் இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தர், இங்கிலாந்து அணியின் அறிமுக வீரர் கஸ் அட்கின்சன், ஸ்காட்லாந்து அணி வீரர் சார்லீ கேசல் ஆகியோரது பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. இதில் இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தர் நடந்து முடிந்த இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தியதன் மூலம் இப்பட்டியலில் இடம்பிடித்துள்ளார். Read More...
ICC Player Of Month Washington Sundar Smriti Mandhana Chamari Athapaththu ஐசிசி ஐசிசி மாதாந்திர விருது வாஷிங்டன் சுந்தர் ஸ்மிருதி மந்தனா சமாரி அத்தபத்து Tamil Cricket News Chamari Athapaththu Smriti Mandhana Washington Sundar ICC Player of Month
Related Cricket News for Chamari athapaththu - Tesst
Smriti, Shafali Among For ICC Women’s Player Of The Month Nominees
ICC Women: India openers Smriti Mandhana and Shafali Verma, along with Sri Lanka skipper Chamari Athapaththu have been nominated for ICC Women’s Player of the Month award for July 2024.
By IANS News • 2 years ago
Sri Lanka Women’s Team To Tour Ireland For A White-ball Series
On the back of their maiden Women’s Asia Cup triumph, the Sri Lanka women’s team will be touring Ireland for a white-ball series, starting from August 11. The tour will begin with a two-match T20I series, and is followed by a three-game ODI series.
By IANS News • 2 years ago
Smriti Mandhana, Radha Yadav Gain Places In Latest Women's T20I Rankings
T20I Rankings: Indian batter Smriti Mandhana and spinner Radha Yadav have gained places in the latest ICC Women's T20I Rankings after the culmination of the Women’s Asia Cup played in Dambulla.
By IANS News • 2 years ago
ஐசிசி மகளிர் டி20 தரவரிசை: இந்தியா, இலங்கை வீராங்கனைகள் முன்னேற்றம்!
ஐசிசியின் புதுபிக்கப்பட்ட மகளிர் டி20 வீராங்கனைகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்தியா மற்றும் இலங்கை அணியைச் சேர்ந்த வீராங்கனைகள் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
By Bharathi Kannan • 2 years ago
Head Coach Mazumdar Believes Team 'didn't Play To Potential' In Women's Asia Cup Final
Asia Cup: Indian women's cricket team head coach Amol Mazumdar said the side didn't play up to their potential in the Women's Asia Cup final against Sri Lanka and lost the record-extending eighth continental title in Dambulla on Sunday.
By IANS News • 2 years ago
VIDEO: एशिया कप जीतने के बाद इमोशनल हुई चमारी अटापट्टू, बीमार मां को देखते ही लगा लिया गले
श्रीलंका महिला क्रिकेट टीम ने भारत को एशिया कप 2024 फाइनल में हराकर दूसरी बार खिताब जीत लिया। इस जीत के बाद श्रीलंका की कप्तान चमारी अटापट्टू का एक वीडियो काफी वायरल हो रहा है।
By Shubham Sharma • 2 years ago
மகளிர் ஆசிய கோப்பை 2024: இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது இலங்கை!
Womens Asia Cup T20 2024: இந்திய மகளிர் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் இலங்கை மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரிலும் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Womens Asia Cup T20, 2024: फाइनल में इंडिया को 8 विकेट से रौंदते हुए श्रीलंका पहली बार चैंपियन
वूमेंस एशिया कप टी20, 2024 के फाइनल में श्रीलंका ने इंडिया को 8 विकेट से करारी मात दी। श्रीलंका ने पहली बार एशिया कप जीता है।
By Nitesh Pratap • 2 years ago
மகளிர் ஆசிய கோப்பை 2024: சமாரி அத்தபத்து அதிரடியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இலங்கை!
Womens Asia Cup T20 2024: பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இலங்கை மகளிர் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், மகளிர் ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டிகும் முன்னேறி அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Womens Asia Cup T20, 2024: SL ने रोमांचक सेमीफाइनल में PAK को 3 विकेट से दी मात, फाइनल में इंडिया से होगी भिड़ंत
वूमेंस एशिया कप टी20, 2024 के दूसरे सेमीफाइनल में श्रीलंका ने पाकिस्तान को 3 विकेट से हरा दिया। अब फाइनल में उनका मुकाबला इंडिया से 28 जुलाई को होगा।
By Nitesh Pratap • 2 years ago
மகளிர் ஆசிய கோப்பை 2024: இலங்கை அணிக்கு 141 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்!
Womens Asia Cup T20 2024: இலங்கை மகளிர் அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் மகளிர் அணி 141 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
மகளிர் ஆசிய கோப்பை 2024: சமாரி அத்தபத்து சத்தால் மலேசியாவை பந்தாடியது இலங்கை!
Womens Asia Cup T20 2024: மலேசிய மகளிர் அணிக்கு எதிரான லீக் போட்டியில் இலங்கை மகளிர் அணியானது 144 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
SL दिग्गज चमारी अट्टापट्टू ने तूफानी शतक जड़कर बनाया अनोखा World Record, सिर्फ चौकों-छक्कों से ठोके 98 रन रन
श्रीलंका महिला क्रिकेट टीम की दिग्गज बल्लेबाज चमारी अट्टापट्टू (Chamari Athapaththu) ने सोमवार (22 जुलाई) को मलेशिया के खिलाफ रनगिरी दाम्बुला इंटरनेशनल क्रिकेट स्टेडियम में महिसा एशिया कप टी-20 2024 के मुकाबले में...
By Saurabh Sharma • 2 years ago
மகளிர் ஆசிய கோப்பை 2024: விஷ்மி, ஹர்ஷிதா அதிரடி; வங்கதேசத்தை வீழ்த்தியது இலங்கை!
Womens Asia Cup T20 2024: வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான லீக் போட்டியில் இலங்கை மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement