Cheteshwar pujara: Cricket News & Match Updates
இந்த வீரர்களை நாம் கொண்டாடத் தவறிவிட்டோம் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகிற வெள்ளிக்கிழமை டெல்லியில் நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமான பயிற்சி ஈடுபட்டு வருகின்றனர் . ஆஸ்திரேலியா அணியானது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து நான்கு டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் விளையாடி வருகிறது . இதில் இரு அணிகளுக்கும் இடையே நாக்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியை இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணி தொடரில் 1-0 என்ற நிலையில் முன்னிலை பெற்றுள்ளது . ஆஸ்திரேலியா அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியை வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய முயற்சிக்கும். இதனால் இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பானதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதன் மூலம் இந்திய அணியின் அனுபவ வீரர் சட்டேஷ்வர் புஜாரா நூறாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கிறார் . இதன் மூலம் இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளை விளையாடியா வீரர்களின் பட்டியலில் புஜாராவும் இடம்பெறப் போகிறார் . Read More...
Related Cricket News for Cheteshwar pujara - Tesst
अश्विन ने पुजारा की जमकर की तारीफ
Pujara's Game Is An Extension Of His Stubborn Personality: Ashwin
IND vs AUS: चेतेश्वर पुजारा के पास ऑस्ट्रेलिया के खिलाफ महारिकॉर्ड बनाने का मौका, 90 साल में कभी नहीं हुआ ऐसा
'भूल जाओ 2025 तक पुजारा स्वीप शॉट मारेगा', कमेंट्री में रवि शास्त्री ने लिए मज़े
VIDEO: गुस्से से लाल हुए रोहित शर्मा, पैर पर दिया था बैट पटक; वायरल हुआ हिटमैन का रिएक्शन
IND vs AUS: 5 Player Battles To Look Out For In The Upcoming Border-Gavaskar Trophy
BGT में होगी ये 5 बड़ी बैटल, साम दाम दंड भेद करके जीतना चाहेंगे Ind-Aus के खिलाड़ी
ஐபிஎல் தொடரில் விளையாடாதது பற்றி சிந்திக்கவில்லை - சட்டேஷ்வர் புஜாரா!
Stats: विराट कोहली या स्टीव स्मिथ, इन 4 खिलाड़ियों के नाम हैं IND vs AUS टेस्ट में सबसे ज्यादा रन
Stats: Top 5 Highest Batting Partnerships In IND vs AUS Tests
Stats: Which Batters Have The Most Runs In IND vs AUS Tests?
ससेक्स ने एशेज 2023 से पहले अल्पकालिक सौदे पर स्टीव स्मिथ को अनुबंधित किया
Sussex Sign Steve Smith On Short-term Deal Ahead Of 2023 Men's Ashes
Australia Test Star Steve Smith Signs For Sussex Ahead Of Ashes
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16